சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Khan11

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

3 posters

Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:56

நிறைய பேருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை, அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், ஆல்கஹால் அருந்துவது போன்றவை. மேலும் ஒரு சில சத்துக்கள் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும்.

சிலர் தலைவலி வந்தால், உடனே மாத்திரைகளை போடுவார்கள். அவ்வாறு எப்போது தலை வலி வந்தாலும், மாத்திரைகளைப் போடும் பழக்கத்தை கொண்டால், பின் அது பழக்கமாகி, உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே அவ்வாறு மாத்திரைகளை போட்டு, தலைவலியை குணமாக்குவதை விட, அவற்றை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, தலைவலியை சரிசெய்யும் ஆரோக்கியமான உணவுகளை மேற்கொண்டு வந்தால், தலை வலியை குணமாக்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இந்த ஆரோக்கியமான உணவுகள் என்னவென்று பார்த்து, அதனை சாப்பிட்டு தலை வலியை சரிசெய்யலாமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:56

உருளைக்கிழங்கு


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781403-potato


உருளைக்கிழங்கு சாப்பிட்டால், தலை வலியை சரிசெய்யலாம். அதிலும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தலைவலியை குணமாக்கும். பொதுவாக ஆல்கஹால் அருந்தினால், சிறுநீர் அடிக்கடி வரும், இதனால் உடலில் வறட்சி ஏற்பட்டு, உடலுக்கு அவசியமான சத்தான பொட்டாசியம் வெளியேறிவிடும். இத்தகைய பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. எனவே தலை வலி இருக்கும் போது, உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், வாழைப்பழத்தை விட அதிகப்படியான பொட்டாசியத்தை பெறலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:57

தர்பூசணி


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781424-watermelon


உடலில் வறட்சியினால் தலை வலி வரும். எனவே தலை வலியின் போது மாத்திரைகளை சாப்பிடுவதை விட, நீர்சசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம். அதிலும் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது. மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், தலைவலியை குறைக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:57

காபி


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781439-coffee


ஆம், தலை வலியின் போது காபி குடித்தால், தலை வலி போய்விடும். ஏனெனில் தலைவலிக்கும் போது உட்கொள்ளும் மாத்திரைகளில் காப்ஃபைன் இருப்பதால் தான் தலைவலி குணமாகிறது. ஆகவே தலை வலிக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள காபியை குடித்தால், தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் ஒரு கப் குடிப்பது போதுமானது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:58

கோதுமை பிரட்


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781457-brownbread


கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும், தலை வலி உண்டாகும். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். அதற்கு போதுமை பிரட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் நன்கு இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:59

பாதாம்


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781472-almond


நிறைய ஆய்வுகளில் பாதாமில் இருக்கும் மக்னீசியமானது தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும் என்று சொல்கிறது. எனவே ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள், மக்னீசியம் உணவுகளை சாப்பிட்டால், நல்லது. அதற்கு பாதாம், வாழைப்பழம், அவகேடோ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 10:59

காரமான உணவுகள்


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781494-spices


தலைவலியின் போது கார உணவுகளை சாப்பிட்டால், தலை வலியானது சீக்கிரம் பறந்து போய்விடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 11:00

தயிர்


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781568-curd-600


தலை வலியின் போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் தலை வலி குணமாவதோடு, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 11:01

எள்


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781598-sesameseed


எள்ளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலை வலியும் போய்விடும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இவற்றில் மக்னீசியமும் அதிகம் உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 11:01

பசலைக் கீரை


தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 25-1361781616-spinach


பசலைக் கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, தலைவலியையும் குறைக்கும். எனவே தலை வலிப்பது போல் இருந்தால், அந்த நேரம் சாலட் செய்து, அதில் லெட்யூஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக பசலைக் கீரையைப் பயன்படுத்தலாம். இதனால் தலை வலியைக் குறைக்கலாம்.

http://tamil.boldsky.com/health/food/2013/9-foods-that-will-help-your-headaches-002762.html#slide85910


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by பானுஷபானா Tue 26 Feb 2013 - 11:06

எல்லாத்தையும் வாங்கி பார்சல் அனுப்புங்க தலைவலிக்கும் போது சாப்பிடுகிறேன் தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 11:18

பானுகமால் wrote:எல்லாத்தையும் வாங்கி பார்சல் அனுப்புங்க தலைவலிக்கும் போது சாப்பிடுகிறேன் தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! 162318
முகவரியை சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறோம். :.”: :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!! Empty Re: தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum