சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Khan11

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

5 posters

Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 16:50

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி 515fde5c-e19d-4cda-a5ca-443f8c043937_S_secvpf
இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் 'சப்ஜடேனியஸ்' எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.

இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்...

இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.

இப்படி ஐந்து தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.

இதையும் ஐந்து தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by rammalar Wed 27 Feb 2013 - 2:54

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி 800522
-

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Evening-Tamil-News-Paper_26245844365
-
இப்படி தினமும் செய்வதால்,
இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்


பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்-
அடடா பிரமன் கஞ்சனடி;

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்-
ஆஹா அவனே வள்ளலடி...!!
-

என்று பாடத் தோன்றும் அளவுக்கு வனப்பு கூடும்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by பானுஷபானா Wed 27 Feb 2013 - 4:22

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by *சம்ஸ் Wed 27 Feb 2013 - 8:35

rammalar wrote:இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி 800522
-

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Evening-Tamil-News-Paper_26245844365
-
இப்படி தினமும் செய்வதால்,
இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்


பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்-
அடடா பிரமன் கஞ்சனடி;

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்-
ஆஹா அவனே வள்ளலடி...!!
-

என்று பாடத் தோன்றும் அளவுக்கு வனப்பு கூடும்

வரிகளுக்கு கேற்ற படம் அண்ணா நானும் தலை சுற்றிப் போனேன் ஒரு நிமிடம் :+:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by ahmad78 Wed 27 Feb 2013 - 11:18

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by பானுஷபானா Wed 27 Feb 2013 - 11:45

*சம்ஸ் wrote:
rammalar wrote:இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி 800522
-

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Evening-Tamil-News-Paper_26245844365
-
இப்படி தினமும் செய்வதால்,
இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்


பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்-
அடடா பிரமன் கஞ்சனடி;

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்-
ஆஹா அவனே வள்ளலடி...!!
-

என்று பாடத் தோன்றும் அளவுக்கு வனப்பு கூடும்

வரிகளுக்கு கேற்ற படம் அண்ணா நானும் தலை சுற்றிப் போனேன் ஒரு நிமிடம் இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி 273751

பயம் பயம் பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by விஜய் Wed 27 Feb 2013 - 11:55

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்-
அடடா பிரமன் கஞ்சனடி;

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்-
ஆஹா அவனே வள்ளலடி...!!
இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Evening-Tamil-News-Paper_26245844365
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி Empty Re: இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum