Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!
5 posters
Page 1 of 1
சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!
தக்காளியில்
ஏராளமான வைட்டமின் சி மற்றும் ஏ இருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும்
லேசான அமிலத்தன்மையும் இருக்கும்தக்காளி, சின்னச்சின்ன சருமப்
பிரச்னைகளுக்கு மருந்தாக அமைகிறது. எண்ணெய்ப் பசையுள்ள சருமம்
உள்ளவர்களுக்கு நல்ல பலன் தருகிறது. தக்காளியை அரைத்து முகத்தில் பூசி, ஒரு
மணி நேரம் ஊறவிட்டு அப்புறம் குளித்தால், பரு பிரச்னை வராதாம்!
பயணங்களில்
சிலருக்குக் குமட்டும். அப்படி குமட்டல்ஆரம்பிக்கும்போது, எலுமிச்சையைப்
பிழிந்து, அந்த சாறை சில துளிகள் பருகினால், வாந்தி வருவது போன்ற உணர்வு
விலகும்.
டென்ஷன் தலைவலிக்கு சிறந்த தீர்வு தருகிறது பென்சில்.
டென்ஷனில் நம்மை அறியாமல் நறநறக்கும்போது, தாடைகள் இறுகிவிடுகின்றன.
பற்களுக்கு இடையே ஒரு பென்சிலை வைத்து மென்மையாகக் கடித்தால், தாடை தசைகள்
தளரும். தலைவலியும் குறையும்.
டிராபிக் நெரிசலில் வாகனம் ஓட்டுவது
டென்ஷனை ஏற்படுத்துகிறதா? வாயில் ஒரு பெப்பர்மின்ட் போட்டு மென்றபடி
ஓட்டுங்கள். டென்ஷன் குறையும். சீக்கிரமே பயணம் முடிந்ததுபோன்ற உணர்வு
ஏற்படும்.
விக்கலை விரட்ட எளிய வழி... ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே
வாயில் போட்டு விழுங்குங்கள். நாக்கில் திடீரென வந்து விழும்
இனிப்புச்சுவையால், வாயில் இருக்கும் நரம்பு முனைகள் தூண்டப்படுகின்றன.
இதனால் விக்கல் விலகுகிறது.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து
இருக்கிறது. குளித்து முடித்ததும், சருமம் மென்மையாக இருக்கும் நேரத்தில்
சுத்தமான ஆலிவ் எண்ணெயை லேசாக உடலில் தடவிக் கொண்டால், தோலின் ஈரப்பதம்
பாதுகாக்கப்படும். எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராது.
வாய்
துர்நாற்றத்தைத் தவிர்க்க நிறைய தயிர் சாப்பிட வேண்டுமாம். நன்மை செய்யும்
பாக்டீரியாக்கள் தயிரில் நிறைய உண்டு. வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்
கெட்ட பாக்டீரியாக்களை இவை அழிக்கின்றன. எனவே சுவாசம் இனிமையாகிறது.
சேற்றுப்புண்
போன்ற பாதநோய்களுக்கு சிறந்த மருந்து லிஸ்டரின். ஆமாம். உலகெங்கும்
மவுத்வாஷாக அறியப்படும் லிஸ்டரினில் ஆன்ட்டிசெப்டிக் மற்றும் நோய்த் தொற்றை
அகற்றும் குணங்கள் உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு முறை 15 நிமிடங்கள் பாதத்தை
லிஸ்டரின் கலந்த நீரில் ஊறவைத்தால் பாதநோய்கள் பக்கத்தில் வராது!
-
தினகரன்
Re: சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!
தகவலுக்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!
பயனுள்ள தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!
பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நிற்கும்!
அரிய தகவல் முயற்சி செய்து பார்ப்போம் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum