Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
4 posters
Page 1 of 1
அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
-
1) நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் (72 மீட்டர்)
-
2) உடல் பாதுகாப்பு போர்வீரர்கள் என்று அழைக்கபடுவது எது?
-
இரத்த வெள்ளை அணுக்கள்
-
3) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?
-
குதிரை
-
4) ஜெர்மனியை உருவாக்கியவர் யார்?
-
பிஸ்மார்க்
-
5) தமிழ் நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர்
யார்?
-
கல்கி
-
6) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?
-
கீதகோவிந்தம்
-
7) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக் கலை வளர்ச்சியுற்றது?
-
கனிஷ்கர்
-
8) சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
-
சண்டாலம் ஆல்பம்
-
9) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால், மினசாரம் அதிகம்
செலவாகுமா?
-
செலவாகாது
-
10) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?
-
ஃபராக்கா அணை
-
---------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
--
1) தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவி
வகித்தவர் யார்?
-
2) சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர் யார்?
-
3) அமெரிகாவின் மிக நீளமான நதி எது?
-
4) புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறதே
அந்த மரம் என்ன மரம்?
-
5) பகலில் தெரியும் நட்சத்திரம் எது?
-
6) அழகின் தேவதை என்று அழைக்கப்படும் கோள் எது?
-
7) மும்பையில் உள்ள அணு ஆய்வு மையத்தின் பெயர் என்ன?
-
8) உலகிலேயே மிக உயரத்தில் உள்ள விமான தளம் எது?
-
9) TIPS என்பதன் விரிவாக்கம் என்ன?
-
10) கனடாவின் தேசிய பறவை எது?
--
---------------------------------------
விடைகள்:
-
1) ஜவஹர்லால் நேரு
2) சம்யஜித் ரே
3) மிசிசிபி மிசெளரி
4) அரச மரம்
5) சூரியன்
6) வெள்ளி
7) பாபா அணு ஆராய்ச்சி மையம்
8) லடாக்
9) To insure prompt service
10) வாத்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
-
1) இந்தியாவின் பாதுகாவலில் இயங்கக் கூடிய ஒரு நாடு எது?
-
2) மோனலிஸா ஓவியத்தை வரைய டாவின்ஸிக்கு எத்தனை
ஆண்டுகள் பிடித்தது?
-
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
-
4) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
-
5) IQ என்பதன் விரிவாக்கம் என்ன?
-
6) தேனீ எந்த வகையைச் சேர்ந்த்து?
-
7) எந்தப் படம் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடலாசிரியரானார்?
-
8) ஹைதராபாத் நகரில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மியூசியம் எது?
-
9) புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆரம்ப காலத்தில் நிருபராகப்
பணியாற்றிய முன்னாள் பிரதமர் யார்?
-
10) யென் எனபது எந்த நாட்டின் நாணயம்?
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
புதிரையும் சொல்லிட்டு விடையையும் சொன்னா நாங்க எப்படி கண்டுபிடிக்கிறதாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
பானுகமால் wrote:புதிரையும் சொல்லிட்டு விடையையும் சொன்னா நாங்க எப்படி கண்டுபிடிக்கிறதாம்
:here: :here:
1) இந்தியாவின் பாதுகாவலில் இயங்கக் கூடிய ஒரு நாடு எது?
-
2) மோனலிஸா ஓவியத்தை வரைய டாவின்ஸிக்கு எத்தனை
ஆண்டுகள் பிடித்தது?
-
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
-
4) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
-
5) IQ என்பதன் விரிவாக்கம் என்ன?
-
6) தேனீ எந்த வகையைச் சேர்ந்த்து?
-
7) எந்தப் படம் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடலாசிரியரானார்?
-
8) ஹைதராபாத் நகரில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மியூசியம் எது?
-
9) புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆரம்ப காலத்தில் நிருபராகப்
பணியாற்றிய முன்னாள் பிரதமர் யார்?
-
10) யென் எனபது எந்த நாட்டின் நாணயம்?
--
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
:,;: :,;:
யென் எனபது எந்த நாட்டின் நாணயம்? japan
யென் எனபது எந்த நாட்டின் நாணயம்? japan
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
நமக்கு தெரியாது என்று அவங்களுக்கு தெரிந்துதான் அக்கா அப்படி சொல்லுறாங்க :,;: :,;: :.”:பானுகமால் wrote:புதிரையும் சொல்லிட்டு விடையையும் சொன்னா நாங்க எப்படி கண்டுபிடிக்கிறதாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
மொத்தம் 30 வினாக்களில் 20 வினாக்களுக்கு மட்டுமே
விடை பதிந்திருக்கிறேன்...
-
ஷஹி...
-
யென் ஜப்பான் நாட்டின் நாணயம் என
சரியான விடை அளித்திருக்கிறீகள்...
-
பாராட்டுகள்...
-
இன்னும் ஒன்பது வினாக்களுக்கு பதில் சொல்ல
முயலுங்கள்...
விடை பதிந்திருக்கிறேன்...
-
ஷஹி...
-
யென் ஜப்பான் நாட்டின் நாணயம் என
சரியான விடை அளித்திருக்கிறீகள்...
-
பாராட்டுகள்...
-
இன்னும் ஒன்பது வினாக்களுக்கு பதில் சொல்ல
முயலுங்கள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
இந்தியாவின் பாதுகாவலில் இயங்கக் கூடிய ஒரு நாடு எது?
-பூடான்
2) மோனலிஸா ஓவியத்தை வரைய டாவின்ஸிக்கு எத்தனை
ஆண்டுகள் பிடித்தது?
-3 ஆண்டுகள்
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
-
4) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
-270
5) IQ என்பதன் விரிவாக்கம் என்ன?
-INTELLIGENCE QOTIENT
6) தேனீ எந்த வகையைச் சேர்ந்த்து?
-எறும்பு
7) எந்தப் படம் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடலாசிரியரானார்?
-
8) ஹைதராபாத் நகரில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மியூசியம் எது?
-
9) புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆரம்ப காலத்தில் நிருபராகப்
பணியாற்றிய முன்னாள் பிரதமர் யார்?
-
10) யென் எனபது எந்த நாட்டின் நாணயம்?
--
-பூடான்
2) மோனலிஸா ஓவியத்தை வரைய டாவின்ஸிக்கு எத்தனை
ஆண்டுகள் பிடித்தது?
-3 ஆண்டுகள்
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
-
4) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
-270
5) IQ என்பதன் விரிவாக்கம் என்ன?
-INTELLIGENCE QOTIENT
6) தேனீ எந்த வகையைச் சேர்ந்த்து?
-எறும்பு
7) எந்தப் படம் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடலாசிரியரானார்?
-
8) ஹைதராபாத் நகரில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மியூசியம் எது?
-
9) புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆரம்ப காலத்தில் நிருபராகப்
பணியாற்றிய முன்னாள் பிரதமர் யார்?
-
10) யென் எனபது எந்த நாட்டின் நாணயம்?
--
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
பானுகமால்
பூடான்
3 ஆண்டுகள்
270
INTELLIGENCE QOTIENT
எறும்பு
நான்கு விடைகளும் சரியானவை...
-
இன்னும் விடை வர வேண்டிய வினாக்கள்:
-
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
-
) எந்தப் படம் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடலாசிரியரானார்?
-
8) ஹைதராபாத் நகரில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மியூசியம் எது?
-
9) புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆரம்ப காலத்தில் நிருபராகப்
பணியாற்றிய முன்னாள் பிரதமர் யார்?
-
--------------------------------
பூடான்
3 ஆண்டுகள்
270
INTELLIGENCE QOTIENT
எறும்பு
நான்கு விடைகளும் சரியானவை...
-
இன்னும் விடை வர வேண்டிய வினாக்கள்:
-
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
-
) எந்தப் படம் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடலாசிரியரானார்?
-
8) ஹைதராபாத் நகரில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மியூசியம் எது?
-
9) புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆரம்ப காலத்தில் நிருபராகப்
பணியாற்றிய முன்னாள் பிரதமர் யார்?
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
-
2014ல், நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்காக, இக்கோயில் மூன்றாம் பிரகாரம்,
மராமத்து, பெயிண்ட் பூசப்பட்டு, புதுப்பொழிவுடன் ஆயத்தமாகி வருகிறது.
-
விடை சொல்ல ஒரு க்ளூ...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum