சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

.....“விழிப்புணர்வு பதிவு”..... Khan11

.....“விழிப்புணர்வு பதிவு”.....

4 posters

Go down

.....“விழிப்புணர்வு பதிவு”..... Empty .....“விழிப்புணர்வு பதிவு”.....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:43

.....“விழிப்புணர்வு பதிவு”.....


இன்று உலகிலேயே மிக அதிகமான

உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்...


.........."சாலை விபத்து."..................

Spoiler:

1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும்

சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்.



இதனால்

*தனிமனித இழப்பு,

*அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,

*பொருளாதார இழப்பு

போன்றவைகள் மட்டுமின்றி

*பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்....


இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...

நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால்

இதை மாற்றியமைக்க முடியும்.



* மிக அதிக வேகம்.....

* தலைக்கவசம் அணியாமல் செல்வது....

* மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்...

* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...

* போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல்

வாகனத்தை ஓட்டுவது.


இவைகள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு

முக்கிய காரணமாகின்றது...


"Donate Blood But Not On The Road."

"AVOID RASH DRIVING"...

"DRIVE SAFE AND BE CAREFUL".....!!!!


"இரத்த தானம் செய்யுங்கள்"...

"இரத்தத்தை சாலைகளில் சிந்தாதீர்கள்"..


"உங்கள் உயிரும், உங்களது இரத்தமும்

விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்"......


*பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை.

*விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை.

"இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை.".
Photo: ....“AWARENESS POSTING”.... .....“விழிப்புணர்வு பதிவு”..... .......PLEASE SHARE THIS....... இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்... .........."சாலை விபத்து.".................. 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள். இதனால் *தனிமனித இழப்பு, *அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, *பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி *பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்.... இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று... நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும். * மிக அதிக வேகம்..... * தலைக்கவசம் அணியாமல் செல்வது.... * மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்... * செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது... * போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது. இவைகள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது... "Donate Blood But Not On The Road." "AVOID RASH DRIVING"... "DRIVE SAFE AND BE CAREFUL".....!!!! "இரத்த தானம் செய்யுங்கள்"... "இரத்தத்தை சாலைகளில் சிந்தாதீர்கள்".. "உங்கள் உயிரும், உங்களது இரத்தமும் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்"...... *பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை. *விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை. "இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை.".
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

.....“விழிப்புணர்வு பதிவு”..... Empty Re: .....“விழிப்புணர்வு பதிவு”.....

Post by ஷஹி Wed 27 Feb 2013 - 21:22

விழிப்புணர்வு பதிவு :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

.....“விழிப்புணர்வு பதிவு”..... Empty Re: .....“விழிப்புணர்வு பதிவு”.....

Post by *சம்ஸ் Wed 27 Feb 2013 - 23:16

விழிப்புணர்வு பற்றிய சிறப்பான தகவலுக்கு நன்றி முத்துமுஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

.....“விழிப்புணர்வு பதிவு”..... Empty Re: .....“விழிப்புணர்வு பதிவு”.....

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 5:15

படங்கள் இல்லாமல் பதிந்தால் நல்லா இருக்கும்...மனது தாங்க வில்லை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

.....“விழிப்புணர்வு பதிவு”..... Empty Re: .....“விழிப்புணர்வு பதிவு”.....

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 7:40

பானுகமால் wrote:படங்கள் இல்லாமல் பதிந்தால் நல்லா இருக்கும்...மனது தாங்க வில்லை
நன்றி அதை நான் spoiler செய்துவிட்டேன் அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

.....“விழிப்புணர்வு பதிவு”..... Empty Re: .....“விழிப்புணர்வு பதிவு”.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum