Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
2 posters
Page 1 of 1
தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
தஞ்சாவுர் நீதிமன்றில்
விஜயகாந்த் ஆஜர்
ஆதரவாளர்கள் அமளி; தலைவர் மீது தாக்குதல்
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜ ரானார். கடந்த வருடம்
ஆகஸ்ட் மாதத்தில் தஞ்சாவூரில் நடந்த அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் போது
நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் தமிழக அரசையும்
முதல்வரையும் தரக்குறைவாகப் பேசி னார் என்று அவர் மீது அரசின் சார்பில் அவதூறு
வழக்கு பதிவு செய்யப் பட்டது.
இதில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மூன்று முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்
ஆஜராகவில்லை இதனால் சென்ற வாரம் விசாரணைக்கு வந்தபோது நேற்று அவர் அவசியம் ஆஜராக
வேண்டும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டிருந்தார்
எனவே நேற்று ஆஜரானார். அவரிடம் புகார் மனுவின் நகல் வழங்கப்பட்டது.
அதனை அவர்
கையொப்பம் இட்டு பெற்றுக் கொண்டார்.
இதன்போது ஆதரவாளர்களிடையே அமளி ஏற்பட்டது. இதில் தலைவருக்கு தவறுதலாக அடி விழுந்தது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
செம அடி மச்சி நானும் பார்த்தேன் ஆனா ஒன்று அடிச்சவன் சொன்னான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா இவன் ரொம்ப நல்லவேனு சொல்லிட்டா மச்சி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்
» மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum