சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Khan11

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

3 posters

Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:13

உணவில் போதிய கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமான உணவை கண்ட நேரத்தில் சாப்பிட்டு, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அதுமட்டுமின்றி, உடல் பருமனை தவிர, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. ஆகவே இத்தகைய பிரச்சனைக்கு பெரும் காரணம் உணவுகளே. அத்தகைய உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு தான், தற்போது பெரும்பாலானோர் டயட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் உணவு உண்பது தவறில்லை. அதற்கேற்றாற் போல் நன்கு ஓடியாடி வேலை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்ந்து, உடல் பருமனை அதிகரித்துவிடுகிறது. சிலர் உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறோம் என்று சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை. அவ்வாறு சாப்பிடாததால், உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், அதுவே மிகப் பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.

மேலும் டயட் மேற்கொள்ளும் போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்ணும் உணவுகளில் மாற்றம் இருக்கும். உணவுகளை அனைவரும் சாப்பிடலாம் தான். ஆனால் டயட்டில் இருக்கும் போது உணவின் அளவு குறைவாக இருப்பதால், அந்த குறைவான உணவில் பாலினத்திற்கு தகுந்தவாறான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:14

தக்காளி

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031700-tomato

தக்காளியில் ஆண்களுக்கான சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் இதில் உள்ள லைகோபைன், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, பெங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்வுகள் பலவற்றிலும் லைகோபைன் அதிகம் உள்ள உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று சொல்கிறது.

பிரேசில் நட்ஸ்

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031726-brazil-nuts

ஸ்நாக்ஸாக சாப்பிடும் உணவுகளில் நட்ஸ் ஒன்று. அத்தகைய நட்ஸ் இதயத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நட்ஸில் பிரேசில் நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள செலினியம், ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:15

பச்சை இலைக் காய்கறிகள்

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031761-greenveggies

முட்டைகோஸ், ப்ராக்கோலி மற்றும் புருசெல்ஸ் போன்ற காய்கறிகளை ஆண்கள் டயட்டில் நிச்சயம் சேர்க்க வேண்டும். இந்த காய்கறிகளில் ஆண்களுக்கு ஏற்படும் பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் அதிகம் இருக்கிறது. எனவே இதனை குறைந்த அளவு உணவில் சேர்க்க வேண்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:16

முட்டை

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031780-egg

முட்டையில் புரோட்டீன் மற்றும் பயோடின் அதாவது வைட்டமின் பி7 அதிகம் இருப்பதால், இதனை ஆண்கள் சாப்பிட, கூந்தல் உதிர்தலை தடுப்பதோடு, வழுக்கை ஏற்படுவதையும் தடுக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:16

ப்ளூபெர்ரி

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031801-blueberry

ப்ளூபெர்ரி புரோஸ்டேட் புற்றுநோயை தடுப்பதில் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும் ஆய்வுகளிலும் ப்ளூபெர்ரி பழத்தை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், வயதாவதால் ஏற்படும் ஞாபக மறதி மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கலாம். அதிலும் இந்த பழம் பெண்களை விட ஆண்களுக்கு தான் நல்ல பலனை காண்பிக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:17

மாதுளை

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031969-pomegranate

ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக உள்ள மாதுளையை தினமும் டயட்டில் ஆண்கள் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Feb 2013 - 11:17

ahmad78 wrote:தக்காளி

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031700-tomato

தக்காளியில் ஆண்களுக்கான சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் இதில் உள்ள லைகோபைன், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, பெங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்வுகள் பலவற்றிலும் லைகோபைன் அதிகம் உள்ள உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று சொல்கிறது.

மிக மிக அருமையான தகவல் நான் அதிகம் சாப்பிடும் போது சிலர் சாப்பிடக்கூடாது என்று சொல்லக்கேட்டிருக்கிறேன் நன்றி தங்களின் அரிய தகவலுக்கு ://:-:

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:18

பூண்டு

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362031995-garlic

இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு மிகவும் சிறந்த உணவுப் பொருள். பெரும்பாலும் இதய நோய்க்கு ஆண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை தினமும் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கரைவதோடு, இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படும். ஆகவே இன்றிலிருந்து பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:19

தானியங்கள்

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 28-1362032030-grains

வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களின் இருப்பிடம் என்றால் அது தானியங்கள் தான். இந்த உணவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மிகவும் சிறப்பானது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி ஆண்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். அதாவது ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது போன்றவை.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2013/men-s-diet-the-must-eats-002780.html#slide88360

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by rammalar Thu 28 Feb 2013 - 16:48

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! 800522உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல்
உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!! Empty Re: டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum