சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 1 Oct 2022 - 10:37

» தன்னம்பிக்கையே உலகில் மிகச்சிறந்த ஆயுதம்.
by rammalar Sat 1 Oct 2022 - 6:54

» மகளெனப்படுபவள் ~கவிதை
by rammalar Fri 30 Sep 2022 - 19:14

» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் - ஒலி வடிவில்
by rammalar Fri 30 Sep 2022 - 14:20

» தர்மத்தில் சிறந்தது…(வள்ளலார்)
by rammalar Fri 30 Sep 2022 - 14:15

» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
by rammalar Fri 30 Sep 2022 - 14:14

» ஆண்டியார் பாடுகிறார்
by rammalar Fri 30 Sep 2022 - 8:56

» குழலி- பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:02

» ஆதார் – பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:01

» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:59

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by rammalar Wed 28 Sep 2022 - 18:57

» சி..வி.2 -திரை விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 18:37

» பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:35

» வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
by rammalar Wed 28 Sep 2022 - 18:34

» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 28 Sep 2022 - 18:33

» வாய்ப்பு கேட்கும் மாளவிகா
by rammalar Wed 28 Sep 2022 - 18:32

» உள்ளத்தை அள்ளித் தா 2
by rammalar Wed 28 Sep 2022 - 18:31

» கன்னிகா சிநேகனின் கையெழுத்து
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» டாக்டருக்காக யோசிக்கும் ஐஸ்வர்யா
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» உண்மையான பன்னின்னு!
by rammalar Thu 22 Sep 2022 - 11:50

» நூறு முத்தம் போதும்- கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» காதல்…காதல்…! – கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» ஸ்டஃப்டு சப்பாத்தி
by rammalar Thu 22 Sep 2022 - 11:40

» டாலருக்குப் பதில் ரூபாய் – ரூபிளில் வர்த்தகம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:37

» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
by rammalar Thu 22 Sep 2022 - 11:36

» சென்னா மசாலா
by rammalar Thu 22 Sep 2022 - 11:35

» ஆதார்- திரை விமர்சனம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
by rammalar Thu 22 Sep 2022 - 11:33

» அஜித்தின் துணிவு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
by rammalar Thu 22 Sep 2022 - 11:32

» அமைதியான கடல்.
by rammalar Tue 20 Sep 2022 - 16:04

» சொல்லியலாமை - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:58

» மலை விழுங்கும் மகாதேவன்கள் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:57

» சூப்பர் குடும்பம் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:56

» இது ஆவி படமா…!
by rammalar Sun 18 Sep 2022 - 12:53

வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... Khan11

வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

5 posters

Go down

Sticky வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:21

ஓசோன் மண்டலம் ஓட்டையாகி விட்டதால், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள், நேரடியாக சருமத்தில் படும் போது சருமமானது பெரும் பிரச்சனைக்கு ஆளாகிறது. குறிப்பாக வெயிலின் தாக்கம் சருமத்தில் அதிகம் படுவதால், சருமத்தின் நிறம் பழுப்பு நிறமாகவோ அல்லது கருமையாவோ மாறுகிறது. இதனால் ஒரு முறை வெயிலில் சென்று வந்தாலும், சருமம் பொலிவிழந்து அழகே கெட்டுப் போகிறது. சிலசமயங்களில் அந்த வெயிலின் தாக்கம் அதிகப்படியாக சருமத்தில் படும்போது, சருமப் புற்றுநோய் ஏற்படுகிறது.

எனவே சருமம் நன்கு பொலிவோடு, எந்த ஒரு நோயும் இல்லாமல், அழகாக காணப்படுவதற்கு முறையான பராமரிப்பு அவசியமாகிறது. அதிலும் கோடைகாலம் நெருங்கிவிட்ட நிலையில், சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. எனவே அந்த பராமரிப்பிற்கு சில நேச்சுரல் எண்ணெய்கள் சிறந்ததாக உள்ளது. இந்த எண்ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு பொலிவோடு, வறட்சியின்றி, நிறம் மாறாமல் இருக்கும்.

சரி, இப்போது எந்த எண்ணெய்களையெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்பதைப் பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:22

கடுகு எண்ணெய்


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 27-1361956411-mustardoil-1-600


கருமை நிற சருமத்தை இயற்கையாக போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறந்ததாக இருக்கும். அதிலும் காலையில் கடுகு எண்ணெயை வைத்து உடலில் மசாஜ் செய்து, சூரிய வெளிச்சத்தில் படுத்தால், சூரியனிடமிருந்து வரும் வைட்டமின் டி சத்தானது உடலில் எளிதில் ஊடுருவுவதோடு, எலும்புகள் வலுவடையும். அதனால் தான் குழந்தைகளுக்கு எலும்புகள் வலுவடைய, கடுகு எண்ணெயை வைத்து மசாஜ் செய்கின்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:22

சூரியகாந்தி எண்ணெய்


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 27-1361956270-sunflowers-oil-2-600


சூரியகாந்திப் பூ சூரியனுடன் ஒரு இணக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே தான் இதற்கு சூரியகாந்தி என்ற பெயர் வந்தது. இத்தகைய பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, சருமத்தின் நிறம் மாறாமலும், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்டாமலும் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:23

ஆலிவ் ஆயில்


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 27-1361956296-oliveoil-3-600


ஆலிவ் ஆயிலில் சரும செல்களை புதுபிப்பதற்கு உதவும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. அதே சமயம், சூரியக்கதிரால் சருமத்தின் நிறம் பழுப்பாக மாறாமலும் தடுக்கும். அதற்கு ஆலிவ் ஆயிலில் சிறிது அயோடின் (உப்பு) சேர்த்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:24

தேங்காய் எண்ணெய்


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 27-1361956329-coconutoil-4-600


தேங்காய் எண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் லோசனும் கூட. அதிலும் இது அதிக சென்சிடிவ்வான சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும நிற மாற்றத்தை தடுக்காது, ஆனால் இதனை வெயிலில் செல்லும் முன் தடவிக் கொண்டு சென்றால், சரும நிற மாற்றத்தைத் தடுக்கலாம். மேலும் இது அலர்ஜி மற்றும் அரிப்பு போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:24

கோதுமை எண்ணெய்


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 27-1361956348-wheatoil-600


இது மிகவும் ஆரோக்கியமான எண்ணெய். இதில் வைட்டமின் ஈ, டி மற்றும் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் மென்மையாவதோடு, சூரியக்கதிர்களால் சருமம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 11:25

அவகேடோ ஆயில்


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 27-1361956378-avocadooil-6-600


நீண்ட நேரம் வெயிலில் சென்றால், சருமம் வறட்சியடைந்துவிடும். ஆகவே நீண்ட நேரம் சருமம் வறட்சியின்றி இருப்பதற்கு அவகேடோ எண்ணெயை தடவிக் கொண்டால், சருமம் நீண்ட நேரம் பொலிவோடு ஈரப்பசையுடன் இருப்பதோடு, வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் சரும நிற மாற்றத்தையும் தடுக்கும்.

http://tamil.boldsky.com/beauty/body-care/2013/natural-tanning-oils-a-healthy-tan-002776.html#slide87867


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by கைப்புள்ள Thu 28 Feb 2013 - 11:54

எதையும் தாங்கும் நிறம் என்னுடயது நல்ல பதிவு வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 587993
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 12:06

பகிர்விற்கு நன்றி தோழரே :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 12:06

பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by எந்திரன் Thu 28 Feb 2013 - 12:18

nallavan wrote:எதையும் தாங்கும் நிறம் என்னுடயது நல்ல பதிவு வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க... 587993
கண்ணா நீ கருப்பு நிறம் என்று சொல்லாமல் சொல்லி விட்டா தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே சொல் வெறுப்புத்தான் ஹா ஹா :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum