Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!
First topic message reminder :
அனைவருக்குமே பெண்களின் சருமம் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பது தெரியும். அதிலும் பெண்கள் 40 வளதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு காணப்படும். அதுமட்டுமின்றி, முகத்தில் ஒருவித பழுப்பு நிறம் போன்று தோன்றும். அதே சமயம் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி, பின் முகமே அசிங்கமாக இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, பாட்டி போன்ற தோற்றம் வெளிப்படும்.
இத்தகைய தோற்றம் ஆரம்பித்தப் பின்னரே, பலருக்கு அதனை போக்குவதற்கு அழகு நிலையம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் அவ்வாறு பணம் செலவழித்து அழகு நிலையம் செல்வதற்கு பதிலாக. வீட்டிலேயே ஒரு குட்டி அழகு நிலையத்தை ரெடி செய்து, சருமத்தை பராமரித்தால், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் நீங்கி, இளமையோடு காணலாம். அதற்கு வேறு எந்த ஒரு விலைமதிப்புள்ள அழகுப் பொருட்களும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். இப்போது அந்த பொருட்கள் என்ன, அதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படியா நினைத்தீர்கள் :,;: :,;:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மாங்காய் உங்க ஊரில் அவ்ளோவு பெருசா :,;: :,;:பானுகமால் wrote:ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்
ஓ... அவ்ளோ பெருசா இருக்குமா
மாங்காய் கால்கிலோ இருக்குமே ...நான் இந்தப்பழம் திராட்சை அளவு இருக்கும்னு நினைச்சேன் :#.: :#.: :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!
*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படியா நினைத்தீர்கள் :,;: :,;:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மாங்காய் உங்க ஊரில் அவ்ளோவு பெருசா :,;: :,;:பானுகமால் wrote:ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்
ஓ... அவ்ளோ பெருசா இருக்குமா
மாங்காய் கால்கிலோ இருக்குமே ...நான் இந்தப்பழம் திராட்சை அளவு இருக்கும்னு நினைச்சேன் :#.: :#.: :#.:
:”: :”: :”: :”: :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!
என்னா சிரிப்பு :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படியா நினைத்தீர்கள் :,;: :,;:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மாங்காய் உங்க ஊரில் அவ்ளோவு பெருசா :,;: :,;:பானுகமால் wrote:ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்
ஓ... அவ்ளோ பெருசா இருக்குமா
மாங்காய் கால்கிலோ இருக்குமே ...நான் இந்தப்பழம் திராட்சை அளவு இருக்கும்னு நினைச்சேன் :#.: :#.: :#.:
:”: :”: :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சரும வறட்சியைத் தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!
» பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!
» முகப்பருக்களை தடுக்கும் பொருட்கள்
» கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!
» யூடியுப் தளத்தின் புதிய தோற்றத்தை பெற
» பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!
» முகப்பருக்களை தடுக்கும் பொருட்கள்
» கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!
» யூடியுப் தளத்தின் புதிய தோற்றத்தை பெற
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum