Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் உங்கள் தம்பி
+4
பானுஷபானா
ராகவா
rammalar
தம்பி
8 posters
Page 1 of 1
நான் உங்கள் தம்பி
அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! வணக்கம். நான் தான் உங்கள் தம்பி. நான் சென்னையில் வசிக்கிறேன்.
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
சேனைத் தமிழ் உலா உங்களை அன்புடன்
வரவேற்கிறது...
-
உங்கள் ஆக்கங்களை பகிருங்கள்...
-
வரவேற்கிறது...
-
உங்கள் ஆக்கங்களை பகிருங்கள்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் உங்கள் தம்பி
வாருங்கள்..தம்பி..
சேனைத் தமிழ் உலா உங்களை அன்புடன்
வரவேற்கிறது...
சேனைத் தமிழ் உலா உங்களை அன்புடன்
வரவேற்கிறது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் உங்கள் தம்பி
சரீங்க்கோவ் :];:அச்சலா wrote:வாருங்கள்..தம்பி..
சேனைத் தமிழ் உலா உங்களை அன்புடன்
வரவேற்கிறது...
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
:#): :#): :#): :#):தம்பி wrote:சரீங்க்கோவ் :];:அச்சலா wrote:வாருங்கள்..தம்பி..
சேனைத் தமிழ் உலா உங்களை அன்புடன்
வரவேற்கிறது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் உங்கள் தம்பி
வாங்க தம்பி சென்னைல எங்க இருக்கிங்க :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் உங்கள் தம்பி
வணக்கம் அக்கா. நாங்க பிராட்வேபானுகமால் wrote:வாங்க தம்பி சென்னைல எங்க இருக்கிங்க :flower:
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
தம்பி wrote:வணக்கம் அக்கா. நாங்க பிராட்வேபானுகமால் wrote:வாங்க தம்பி சென்னைல எங்க இருக்கிங்க :flower:
பிரட்வேயா பக்கம் தான் அங்க எங்க இருக்கிங்க என்ன தெரு நீங்க பேசுரத் பார்த்தா தெரிஞ்சவர் போல இருக்கு உங்க பெயர் என்ன
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் உங்கள் தம்பி
இது என்ன வம்பு.. ஆத்தி. ஆள விடுங்கப்பா. :!#: நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன் அக்கா!.பானுகமால் wrote:தம்பி wrote:வணக்கம் அக்கா. நாங்க பிராட்வேபானுகமால் wrote:வாங்க தம்பி சென்னைல எங்க இருக்கிங்க :flower:
பிரட்வேயா பக்கம் தான் அங்க எங்க இருக்கிங்க என்ன தெரு நீங்க பேசுரத் பார்த்தா தெரிஞ்சவர் போல இருக்கு உங்க பெயர் என்ன
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
பிராட்வேல தான் நானும் ஒர்க் பண்றேன் அதான் கேட்டேன் தப்புதான் மன்னிச்சிடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் உங்கள் தம்பி
மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை அக்கா :”:பானுகமால் wrote:பிராட்வேல தான் நானும் ஒர்க் பண்றேன் அதான் கேட்டேன் தப்புதான் மன்னிச்சிடுங்க
நீங்களும் பிராட்வே தானா. அங்கே அந்தோணியார் கோவில் தெரியுமா? அந்த தெருவின் (ஆர்மீனியன்) கடைசியில் ஒரு மாடியில் எங்கள் நிறுவனம் அக்கா. ஏஜென்சி.
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
ஓ ஆர்மேனியன் ஸ்ட்ரீட்டா என்ன ஏஜென்சி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் உங்கள் தம்பி
எல்லா விவரத்தையும் இங்கணவே வாங்கிடுவீக போல இருக்கே. அஸ்கு புஸ்கு.பானுகமால் wrote:ஓ ஆர்மேனியன் ஸ்ட்ரீட்டா என்ன ஏஜென்சி
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
நல்லா பேசுறிங்க சேனையை எவ்வாறு அறிந்தீர்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் உங்கள் தம்பி
எல்லாரையும் போல கூகுளில் தான் அறிந்தேன் ஆபீசர் அக்காபானுகமால் wrote:நல்லா பேசுறிங்க சேனையை எவ்வாறு அறிந்தீர்கள்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
என்றும் நட்புடன் இணைந்திருப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் தம்பி
தம்பியின் வரவு நல்வரவாகட்டும் ,,,
வாருங்கள் தம்பி எனக்கும் தம்பி ஒன்று இல்லாத குறை இன்றோடு
போய்விட்டது ,,, #+ #+ #+ #+ :flower: :flower: :flower: :flower:
மனமகிழ்ந்து வரவேற்கிறது சேனைத் தமிழ் உலா
அன்புடன் -
அன்சார் ஹயாத்.
வாருங்கள் தம்பி எனக்கும் தம்பி ஒன்று இல்லாத குறை இன்றோடு
போய்விட்டது ,,, #+ #+ #+ #+ :flower: :flower: :flower: :flower:
மனமகிழ்ந்து வரவேற்கிறது சேனைத் தமிழ் உலா
அன்புடன் -
அன்சார் ஹயாத்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நான் உங்கள் தம்பி
வாங்க தம்பி நான் இங்கு நல்லவன்தம்பி wrote:அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! வணக்கம். நான் தான் உங்கள் தம்பி. நான் சென்னையில் வசிக்கிறேன்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: நான் உங்கள் தம்பி
நன்றி அன்சர் அண்ணா மன்றும் நல்லவன்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: நான் உங்கள் தம்பி
தம்பி wrote:நன்றி அன்சர் அண்ணா மன்றும் நல்லவன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் உங்கள் தம்பி
@.பானுகமால் wrote:பிராட்வேல தான் நானும் ஒர்க் பண்றேன் அதான் கேட்டேன் தப்புதான் மன்னிச்சிடுங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum