Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
டாஸ்மாக் கடை..!!
5 posters
Page 1 of 1
டாஸ்மாக் கடை..!!
டாஸ்மாக் கடை..!!
கோயில் இல்லாத
ஊரில் குடியிருக்கவேண்டாம் அன்று;
டாஸ்மார்க் இல்லாத டவுனில்
குடி இருத்தல் இன்று...
அன்றாட பிழைப்பே போகல
மகனின் காலேஜ்
பிஸிசும் கட்டல..
ஆனால் தினமும் மணியடித்தால்
தண்ணி அடிப்பார்கள் தயங்காம..
ஊருக்கு போகனும் காசுயில்ல
மகளுக்கு கல்யாணம்
பார்க்கனும் பணமில்ல;
வீட்டுக்கு அன்றாட கூலுக்கு
வழியில்ல ;
ஆனா பார்க்கு போக
ஏது பணம்...
குடும்பமே பட்டினி
சாகக்கிடக்குது;
உடுத்த உடையில்லை
தங்க இடமில்லை
ஆனால் உனக்கோ
இடம் டாஸ்மார்க் கடையே...
என்று மாறும் என் நிலைமை
எப்போது நிறையும்
என குடும்ப உறவு..
மாறுமா
இந்த டாஸ்மார்க் ....
கோயில் இல்லாத
ஊரில் குடியிருக்கவேண்டாம் அன்று;
டாஸ்மார்க் இல்லாத டவுனில்
குடி இருத்தல் இன்று...
அன்றாட பிழைப்பே போகல
மகனின் காலேஜ்
பிஸிசும் கட்டல..
ஆனால் தினமும் மணியடித்தால்
தண்ணி அடிப்பார்கள் தயங்காம..
ஊருக்கு போகனும் காசுயில்ல
மகளுக்கு கல்யாணம்
பார்க்கனும் பணமில்ல;
வீட்டுக்கு அன்றாட கூலுக்கு
வழியில்ல ;
ஆனா பார்க்கு போக
ஏது பணம்...
குடும்பமே பட்டினி
சாகக்கிடக்குது;
உடுத்த உடையில்லை
தங்க இடமில்லை
ஆனால் உனக்கோ
இடம் டாஸ்மார்க் கடையே...
என்று மாறும் என் நிலைமை
எப்போது நிறையும்
என குடும்ப உறவு..
மாறுமா
இந்த டாஸ்மார்க் ....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: டாஸ்மாக் கடை..!!
மாறுமா
இந்த டாஸ்மார்க் ....
-
வேதனையான கேள்விதான்...
-
குஜராத் மாதிரி தமிழ்நாடும் ஒரு நாள் மாறலாம்...
கனவு காண்போம்...
-
இந்த டாஸ்மார்க் ....
-
வேதனையான கேள்விதான்...
-
குஜராத் மாதிரி தமிழ்நாடும் ஒரு நாள் மாறலாம்...
கனவு காண்போம்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: டாஸ்மாக் கடை..!!
:-//-: :.”:rammalar wrote:மாறுமா
இந்த டாஸ்மார்க் ....
-
வேதனையான கேள்விதான்...
-
குஜராத் மாதிரி தமிழ்நாடும் ஒரு நாள் மாறலாம்...
கனவு காண்போம்...
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: டாஸ்மாக் கடை..!!
பொது நல சமூக சிந்தனையுள்ள வரிகள் ஆதங்க வரிகள் அருமை. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டாஸ்மாக் கடை..!!
நல்லா இருக்கு அக்கா...மாற்றம் வரும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» டாஸ்மாக் குடிமகன்...!!
» டாஸ்மாக் வாசலில் தமிழன்…!
» டாஸ்மாக் என்றால் என்ன?
» பக்கத்துலதான் ‘டாஸ்மாக்’ இருக்கு...!
» கொஞ்சம் டாஸ்மாக் தமாசு…!
» டாஸ்மாக் வாசலில் தமிழன்…!
» டாஸ்மாக் என்றால் என்ன?
» பக்கத்துலதான் ‘டாஸ்மாக்’ இருக்கு...!
» கொஞ்சம் டாஸ்மாக் தமாசு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|