சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பழைய சோற்றில் இருக்கு சத்து Khan11

பழைய சோற்றில் இருக்கு சத்து

+2
நண்பன்
*சம்ஸ்
6 posters

Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by *சம்ஸ் Sun 3 Mar 2013 - 8:00

பழைய சோற்றில் இருக்கு சத்து 03fa5dc5-8d25-43c5-9a87-a30d250accf6_S_secvpf
கியாஸ் அடுப்பும், குக்கர் சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆசாய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் பிரவுன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by நண்பன் Sun 3 Mar 2013 - 12:17

என்னால் இதை செய்ய முடியுமா முயற்சி செய்து பார்க்கிறேன் நல்ல விசயம் பகிர்ந்தமைக்கு நன்றி தல :+=+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Sun 3 Mar 2013 - 12:43

எனக்கு மிகவும் பிடிக்கும் #+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by rammalar Sun 3 Mar 2013 - 12:56

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால்
உடலில் குளிர்ச்சி
கிடைக்கும் என்பது தவிர்த்து
பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது
என்பதே உண்மை..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Sun 3 Mar 2013 - 12:58

rammalar wrote:பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால்
உடலில் குளிர்ச்சி
கிடைக்கும் என்பது தவிர்த்து
பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது
என்பதே உண்மை..

எப்புடீ??????????????????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by நண்பன் Sun 3 Mar 2013 - 13:06

பானுகமால் wrote:
rammalar wrote:பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால்
உடலில் குளிர்ச்சி
கிடைக்கும் என்பது தவிர்த்து
பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது
என்பதே உண்மை..

எப்புடீ??????????????????????????
அதானே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by rammalar Sun 3 Mar 2013 - 13:10

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது,

தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும்
சாமை ஆகியவையே இருந்தன, மாவாக அரைத்து கூழாகவோ,
களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச்
சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது,

இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால்
நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள்
கிடைத்துக் கொண்டிருக்கும்

-
பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு
நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும்.

-
பழைய சோற்றைப் பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச்
சிறப்புகள் இல்லை..!!

-
--------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Sun 3 Mar 2013 - 13:15

என்னவோ சொல்றிங்க இதுவரை பழைய சாதத்தில் சத்து இல்லை என்று யாரும் சொன்னதில்லை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by நண்பன் Sun 3 Mar 2013 - 13:16

rammalar wrote:பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது,

தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும்
சாமை ஆகியவையே இருந்தன, மாவாக அரைத்து கூழாகவோ,
களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச்
சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது,

இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால்
நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள்
கிடைத்துக் கொண்டிருக்கும்

-
பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு
நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும்.

-
பழைய சோற்றைப் பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச்
சிறப்புகள் இல்லை..!!

-
--------------
:!#: :!#: எப்பவும் போல வீச வேண்டியதுதான் {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by தம்பி Sun 3 Mar 2013 - 14:20

பழைய சோற்றில் நிறைய சத்துகள் உள்ளது. பொதுவாக ஜீரண சத்தியை அதிகரிக்கும். குடல் அழுக்கை நீக்கும்.
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Sun 3 Mar 2013 - 15:48

நண்பன் wrote:
rammalar wrote:பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது,

தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும்
சாமை ஆகியவையே இருந்தன, மாவாக அரைத்து கூழாகவோ,
களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச்
சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது,

இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால்
நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள்
கிடைத்துக் கொண்டிருக்கும்

-
பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு
நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும்.

-
பழைய சோற்றைப் பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச்
சிறப்புகள் இல்லை..!!

-
--------------
:!#: :!#: எப்பவும் போல வீச வேண்டியதுதான் {))
(*(: (*(: (*(: (*(:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by நண்பன் Sun 3 Mar 2013 - 17:17

வெந்த புண்ணில் ஏன் அக்கா வேலப்பாச்சிறீங்க {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by *சம்ஸ் Sun 3 Mar 2013 - 17:39

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
rammalar wrote:பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது,

தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும்
சாமை ஆகியவையே இருந்தன, மாவாக அரைத்து கூழாகவோ,
களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச்
சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது,

இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால்
நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள்
கிடைத்துக் கொண்டிருக்கும்

-
பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு
நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும்.

-
பழைய சோற்றைப் பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச்
சிறப்புகள் இல்லை..!!

-
--------------
:!#: :!#: எப்பவும் போல வீச வேண்டியதுதான் {))
(*(: (*(: (*(: (*(:
வெந்த புண்ணில் ஏன் அக்கா வேலப்பாச்சிறீங்க {))
@. @. :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 5:21

என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் சாப்பாட்டை வீசுவேனு சொன்னதால தான் அந்த ஸ்மைலீ போட்டேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by தம்பி Mon 4 Mar 2013 - 6:01

பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... (*(:
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 8:35

தம்பி wrote:
பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... பழைய சோற்றில் இருக்கு சத்து 633491
அதானே பாவம் இந்த அக்கா பழைய சோற்றில் இருக்கு சத்து 76244 பழைய சோற்றில் இருக்கு சத்து 76244
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 9:37

தம்பி wrote:
பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... (*(:

சரி என்ன தான் பண்ண... {))
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 9:38

nallavan wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... பழைய சோற்றில் இருக்கு சத்து 633491
அதானே பாவம் இந்த அக்கா பழைய சோற்றில் இருக்கு சத்து 76244 பழைய சோற்றில் இருக்கு சத்து 76244

உங்களுக்காவது புரியுதே... :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 9:40

பானுகமால் wrote:
nallavan wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... பழைய சோற்றில் இருக்கு சத்து 633491
அதானே பாவம் இந்த அக்கா பழைய சோற்றில் இருக்கு சத்து 76244 பழைய சோற்றில் இருக்கு சத்து 76244

உங்களுக்காவது புரியுதே... பழைய சோற்றில் இருக்கு சத்து 876805
அதான் நல்லவன் பழைய சோற்றில் இருக்கு சத்து 528804
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 9:50

nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... பழைய சோற்றில் இருக்கு சத்து 633491
அதானே பாவம் இந்த அக்கா பழைய சோற்றில் இருக்கு சத்து 76244 பழைய சோற்றில் இருக்கு சத்து 76244

உங்களுக்காவது புரியுதே... பழைய சோற்றில் இருக்கு சத்து 876805
அதான் நல்லவன் பழைய சோற்றில் இருக்கு சத்து 528804

:.”: :.”: :.”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 10:10

தம்பி wrote:
பானுகமால் wrote:என்னாச்சு தம்பி நான் என்ன பண்ணேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஆனா ஊனா இந்த அக்கா மன்னாப்பு கேட்டுக்கும்ப்பா.... (*(:
தம்பி அது நல்ல அக்கா :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழைய சோற்றில் இருக்கு சத்து Empty Re: பழைய சோற்றில் இருக்கு சத்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum