Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
பிரசவத்திற்காக காரில் சென்ற தாயுடன் தந்தையும் சாலை விபத்தில் மரணமடைந்தத பின்னர் பிறந்த ஆண் குழந்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் வாழும் 21 வயது இளம்தம்பதியர், தங்களின் தலைமகன் பிறக்கப்போகும் நந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர். தாய்மையடைந்த பெண்ணிற்கு பிரசவ வலி எடுக்கவே ஒரு டாக்சியில் அவரை ஏற்றிக்கொண்ட கணவர், புரூக்ளினில் உள்ள ஆஸ்பத்திரியை நெருங்கிக்கொண்டிருந்தார். அப்போது, எமன் வடிவில் எதிர் திசையில் வந்த கார் மோதியதில் டாக்சி அப்பளமாக நொறுங்கியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தம்பதியரையும், டாக்சி டிரைவரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். வரும் வழியிலேயே தம்பதியரின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறிய டாக்டர்கள், அந்த பெண்ணின் வயிற்றில் ஆபரேஷன் செய்து உள்ளேயிருந்த அழகான ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.
குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கதகதப்பிற்காக இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த டாக்சி டரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டாக்சி மீது மோதிய காரின் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
மரணம் ஈன்ற ஜனனம் :(
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
விதியின் விளையாட்டு :( :(
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
அடப்பாவமே வயிற்றில் இருக்கும் போதே பெற்றவர்களை இழந்துவிட்டது இந்தப் பிஞ்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
வண்டிய மெதுவா ஓட்டி இருக்கலாமே*சம்ஸ் wrote:விதியின் விளையாட்டு :( :(
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
அனைத்தும் அவன் செயல் இனி அந்த குழந்தையின் நிலைமை :!#: :!#: :!#:
Similar topics
» சாலை விபத்தில் 5 ஓட்டப்பந்தய வீரர்கள் மரணம்
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள்
» 8 கை கால்களுடன் பிறந்த சிறுவனின் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் வெளியாகிய படங்கள்
» குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள்
» 8 கை கால்களுடன் பிறந்த சிறுவனின் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் வெளியாகிய படங்கள்
» குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum