சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல் Khan11

முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்

2 posters

Go down

முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல் Empty முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 7:55

முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல் W1
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏப்ரல் 13 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தம்மை பதவி விலக்கச் செய்த ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றது மற்றும் ஊழலில் ஈடுபட்டது தொடர்பில் முபாரக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னர் இந்த குற்றச்சாட்டுக்காக முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அதற்கு எதிரான மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் இணங்கியது.

கடந்த 2011 மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது சுமார் 850 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். 84 வயதான ஹொஸ்னி முபாரக் தற்போது அந்நாட்டு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில் முபாரக் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஹலில் அல் அட்லி மீதான குற்றச்சாட்டையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள விசாரிக்கவுள்ளதாக எகிப்து அரச ஊடகமான மனா குறிப்பிட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல் Empty Re: முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல்

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 9:06

84 வயதிலும் உன் ஆசை அடங்க வில்லை கொல வெறி பிடித்த நாய் முபாரக் மேன்முறையீட்டு விசாரணை ஏப். 13 இல் 633491
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum