சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Khan11

இரண்டு லட்டு தின்ன ஆசையா?

+4
தம்பி
*சம்ஸ்
பானுஷபானா
ansar hayath
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by ansar hayath Mon 4 Mar 2013 - 23:25

First topic message reminder :

பொதுவாக முட்டையினுள் இரண்டு மஞ்சள் கருக்கள் இருப்பது மிகவும் அரிதாக கருதப்படுகின்றது.

ஆனால் இங்கிலாந்தில் பெண்ணொருவர் வாங்கிய 12 முட்டைகளிலும் இரண்டு மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கிழக்கு லண்டனின், பொப்லர் பகுதியில் வசிப்பவர் மேகொக்(24). இவர் தனது காதலரான சேம் புல்லுடன் வசித்து வருகின்றார்.

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Article-2287579-1860774D000005DC-816_634x406

சுப்பர் மார்க்கட் ஒன்றில் மேற்பார்வையாளராக கடமையாற்றி வருகின்றார் ஹேகொக்.

இவர் அண்மையில் 12 முட்டைகள் அடங்கிய பொதியொன்றை வாங்கியுள்ளார்.

பின்னர் அம் முட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து சமைக்கும் பொருட்டு உடைத்துள்ளார்.முதல் முட்டையில் 2 மஞ்சள் கருக்களை கண்டவுடன் மேகொக் ஆச்சர்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இரண்டாவது, மூன்றாவது முட்டைகளை உடைத்த போதும் ஹேகொக் ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார் காரணம் அவற்றிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளது.

பின்னர் 4,5,6 என வரிசையாக வந்த அனைத்து முட்டைகளிலும் இரண்டு கருக்கள் இருப்பதினைக் கண்ட அவர் அந்நாட்டின் பிரபல ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Article-2287579-18607807000005DC-712_634x521

இதனையடுத்து அவ் ஊடக நிறுவனத்திலிருந்து செய்தியாளரொருவர் ஹேகொக்கின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அவர்பொதியில் இருந்த மற்றைய 6 முட்டைகளையும் உடைத்துப் பார்த்துள்ளார். அவற்றிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளது.

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Article-2287579-186077FC000005DC-481_634x539

இங்கிலாந்தில் 1000 முட்டைகளில் ஒன்றிலேயே 2 மஞ்சள் கருக்கள் இருக்குமாம் ஆனால் இவரது 12 முட்டைகளிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளன.

இச் செய்தியானது அங்கு அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.

வீரகேசரி -
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 15:26

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!

முட்டை வியாபாரம் செய்கிறவர்களுக்கு தெரியும்...அதனால் தான் தனியே எடுத்து வச்சி அதுக்க்கு தனி ரேட் வாங்குறாங்க...நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படித் தான் எடுத்து வச்சு தருவாங்க ....இதுக்கு பெயர் ஸ்பெசல் முட்டையாம்...இந்தப் பதிவு பார்த்ததும் நேற்று போய் கேட்டேன் அது வரல வந்தா தரேன்னு சொல்லிட்டான் :!.:
வரல என்று சொல்லிட்டானா? இனி வரும் ஆனா வராது :”: :”:

போன வாரம் கூட வாங்கினேன் :!#:
உண்மைய சொன்னா உலகம் ஒத்துக்காது அக்கா :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 15:35

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!

முட்டை வியாபாரம் செய்கிறவர்களுக்கு தெரியும்...அதனால் தான் தனியே எடுத்து வச்சி அதுக்க்கு தனி ரேட் வாங்குறாங்க...நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படித் தான் எடுத்து வச்சு தருவாங்க ....இதுக்கு பெயர் ஸ்பெசல் முட்டையாம்...இந்தப் பதிவு பார்த்ததும் நேற்று போய் கேட்டேன் அது வரல வந்தா தரேன்னு சொல்லிட்டான் இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 688909
வரல என்று சொல்லிட்டானா? இனி வரும் ஆனா வராது இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 188826 இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 188826

போன வாரம் கூட வாங்கினேன் இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 876805
உண்மைய சொன்னா உலகம் ஒத்துக்காது அக்கா இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 76244 இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 76244

நீங்க வாங்கினது போன வாரம் நான் சொன்னது இந்த வாரம் இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 188826
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 15:36

உங்களுக்கு கேக் செய்ய ஓடுறேன் தம்பி :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 15:41

பானுகமால் wrote:உங்களுக்கு கேக் செய்ய ஓடுறேன் தம்பி :,;:
கேக் செய்ய ஓடனுமா? இன்றுதான் தெரியும் இந்த மண்டுக்கு ஐயோ ஐயோ............... :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 15:45

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உங்களுக்கு கேக் செய்ய ஓடுறேன் தம்பி இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 326371
கேக் செய்ய ஓடனுமா? இன்றுதான் தெரியும் இந்த மண்டுக்கு ஐயோ ஐயோ............... இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 688909
தெளிவா சொல்லனும் மரமண்டுக்கு இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 188826
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 15:59

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உங்களுக்கு கேக் செய்ய ஓடுறேன் தம்பி இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 326371
கேக் செய்ய ஓடனுமா? இன்றுதான் தெரியும் இந்த மண்டுக்கு ஐயோ ஐயோ............... இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 688909
தெளிவா சொல்லனும் மரமண்டுக்கு இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 188826
ஆமா இல்ல :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? - Page 2 Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum