Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழைப் புறக்கணிக்கும் சமந்தா!
4 posters
Page 1 of 1
தமிழைப் புறக்கணிக்கும் சமந்தா!
கெளதம் மேனனைத் தவிர வேறு யார் படத்திலும் தமிழில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு சமந்தா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கெளதம் மேனன் கேட்டால் எப்போது வேண்டுமானாலும் நேரம் ஒதுக்கிக் கொடுப்பாராம் - நடிக்க. பாணா காத்தாடி மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்த சமந்தா.
இவர் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக மங்காததா படத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் கெளதமுக்கும், அஜீத்துக்கும் முட்டிக் கொண்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் விசனப்பட்டிருந்த சமந்தாவை ஆறுதல்படுத்தும் வகையில் தெலுங்கில் தான் உருவாக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவை நாயகியாக்கி நடிக்க வைத்து அங்கு அவரை ஹிட்டாக்கி விட்டார் கெளதம் மேனன்.
இதனால் தனது மனதில் கெளதம் மேனனுக்கு தனி இடம் கொடுத்து வைத்துள்ளாராம் சமந்தா. தெலுங்கில் தான் ஹிட்டாகி விட்டதால் தொடர்ந்து அங்கேயே நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
இதனால் தன்னைத் தேடி வரும் தமிழ்ப் பட வாய்ப்புகளை கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து வருகிறாராம். அதேசமயம், கெளதம் மேனன் நடிக்கக் கூப்பிட்டால் மட்டும் உடனே ஒப்புக் கொண்டு விடுவாராம். இப்படித்தான் அனுஷ்காவும் தமிழில் அறிமுகமாகி தெலுங்குக்குப் போய் மீண்டும் தமிழுக்கு வர ரொம்ப பிகு செய்தார்.
இப்போது தமிழுக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்து கால்ஷீட்களை தாராளமாய் ஒதுக்கி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அதேபோல இலியானாவும் தமிழில் அறிமுகமாகி, தெலுங்குக்குப் போனவர் மீண்டும் தமிழுக்கு வர ரொம்பவே டிமான்ட் செய்தார்.
ஆனால் அவரும் மறுபடியும் தமிழுக்கு வர வேண்டியநிலை வந்து விட்டது. அந்த வரிசையில் சமந்தாவும் சேருவாரா அல்லது சமர்த்தாக இரு மொழிப் படங்களுக்கும் சம அந்தஸ்து கொடுத்து நடித்து புத்திசாலித்தனமாக பிழைத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: தமிழைப் புறக்கணிக்கும் சமந்தா!
//பொறுத்திருந்து பார்ப்போம்//
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழைப் புறக்கணிக்கும் சமந்தா!
@. @.நண்பன் wrote://பொறுத்திருந்து பார்ப்போம்//
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திருமணம் இப்போதில்லை...! - சமந்தா
» சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சமந்தா
» என் இதயத்தை தருகிறேன் – சமந்தா
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
» சமந்தா & ராஷ்மிகா
» சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சமந்தா
» என் இதயத்தை தருகிறேன் – சமந்தா
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
» சமந்தா & ராஷ்மிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum