Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
+4
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
veel
8 posters
Page 1 of 1
இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! ?........
Think Different for simple questions! ?......
1.சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?
ரொம்ப தூரம்........,
2.முட்டை போடாத பறவை எது..?
ஆண் பறவை........,
3.ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை..
4.பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
Mrs.பில் கேட்ஸ்
5.வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..?
எல்லா மாசத்துலயும் தான்..
6.1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர் அதுதானே )
7.இந்தியாவுக்கும்., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..?
இந்தியா Map-ல இலங்கை இருக்கும்., ஆனா.., இலங்கை Map-ல இந்தியா இருக்காது..
8.ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!
முகநூல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
உண்மையாலும் இப்படியும் சொல்லலாம் அண்ணா ரசனைக்குரியது பகிர்வுக்கு நன்றி
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாலும் இப்படியும் சொல்லலாம் அண்ணா ரசனைக்குரியது பகிர்வுக்கு நன்றி
நன்றி ஹாசிம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன் #heart
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
நல்லா சொன்னிங்க பாருங்க பதில் :!+: அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
நேசமுடன் ஹாசிம் wrote:எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்
அன்பின் ஹாசிம் , நான் நலம் நீங்கள் எப்படி ,
ஒவ்வொரு நாளும் வருவேன்
வந்து பார்த்துவிட்டு செல்வேன்
சுடுவதும்,இணைப்பதுவும்தானே நம்ம வேலை
ஆனாலும் இப்போ கொஞ்சம் நேரம் குறைவு
அதனால்தான் பதிவுகள் இடுவது குறைவு.......
ஹாசிம்,உங்களுக்கு என் நன்றிகளும் ஏனென்றால்
இவ்வளவு உறுப்பினர்களுக்குள்
இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து இருக்கிங்களே
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
*சம்ஸ் wrote:நல்லா சொன்னிங்க பாருங்க பதில் அருமை
நன்றி சம்ஸ்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
எப்படி மறக்க முடியும் வேல் தாங்கள் சேனைக்குல் வந்தாலே சிரிப்பு மயம் அல்லவா? என்றும் இணைந்திருங்கள் வேல்veel wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்
அன்பின் ஹாசிம் , நான் நலம் நீங்கள் எப்படி ,
ஒவ்வொரு நாளும் வருவேன்
வந்து பார்த்துவிட்டு செல்வேன்
சுடுவதும்,இணைப்பதுவும்தானே நம்ம வேலை
ஆனாலும் இப்போ கொஞ்சம் நேரம் குறைவு
அதனால்தான் பதிவுகள் இடுவது குறைவு.......
ஹாசிம்,உங்களுக்கு என் நன்றிகளும் ஏனென்றால்
இவ்வளவு உறுப்பினர்களுக்குள்
இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து இருக்கிங்களே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
*சம்ஸ் wrote:எப்படி மறக்க முடியும் வேல் தாங்கள் சேனைக்குல் வந்தாலே சிரிப்பு மயம் அல்லவா? என்றும் இணைந்திருங்கள் வேல்veel wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்
அன்பின் ஹாசிம் , நான் நலம் நீங்கள் எப்படி ,
ஒவ்வொரு நாளும் வருவேன்
வந்து பார்த்துவிட்டு செல்வேன்
சுடுவதும்,இணைப்பதுவும்தானே நம்ம வேலை
ஆனாலும் இப்போ கொஞ்சம் நேரம் குறைவு
அதனால்தான் பதிவுகள் இடுவது குறைவு.......
ஹாசிம்,உங்களுக்கு என் நன்றிகளும் ஏனென்றால்
இவ்வளவு உறுப்பினர்களுக்குள்
இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து இருக்கிங்களே
நன்றி சமஸ்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
மிகவும் அருமையாக உள்ளது வேல் நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
#heart
உங்கள் நண்பன்.
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது வேல் நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
அன்பின்,,,நண்பா,,மிக்க நன்றிகள் .மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
அச்சலா wrote:
நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
#heart #heartveel wrote:நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது வேல் நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
அன்பின்,,,நண்பா,,மிக்க நன்றிகள் .மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
ஹா ஹா சூப்பர் நீங்க இப்படித் தான் போல /) :} (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
@. @.veel wrote:நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது வேல் நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
அன்பின்,,,நண்பா,,மிக்க நன்றிகள் .மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
எடக்கு மடக்கா பதில் நல்லா இருக்குது..!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
கைப்புள்ள wrote:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !
rammalar wrote:எடக்கு மடக்கா பதில் நல்லா இருக்குது..!!
-
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
» இப்படியும் காதலைச் சொல்லலாம்
» பொய் சொல்லலாம்...
» பொய் சொல்லலாம் !
» அ, ஆ சொல்லலாம் அரிசி பொறி திங்கலாம்
» இப்படியும் காதலைச் சொல்லலாம்
» பொய் சொல்லலாம்...
» பொய் சொல்லலாம் !
» அ, ஆ சொல்லலாம் அரிசி பொறி திங்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum