Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
நோபல் பரிசுக்கு 12 இந்தியர்கள் பரிந்துரை
2 posters
Page 1 of 1
நோபல் பரிசுக்கு 12 இந்தியர்கள் பரிந்துரை
லண்டன், மார்ச் 5-
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு
கருதப்படுகிறது. அறிவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றில் சிறந்து
விளங்குபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான
நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளில் சிறந்து
விளங்குபவர்களின் பெயர்கள் பரிந்துரைக்காக பெறப்பட்டுள்ளன. அந்த வகையில்
இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 259 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அவர்களின்
209 பேர் தனிநபர்கள். 50 பேர் அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு
நோபல்பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 12 பேர் இந்தியாவை
சேர்ந்தவர்கள். இந்த தகவலை நோபல் பரிசு நிறுவனத்தை சேர்ந்த ஜியர்லுன்டல்டட்
தெரிவித்தார்.
ஆனால், அவர்களின் பெயர் விவரத்தை வெளியிட
மறுத்துவிட்டார். நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டவர்களில் அதிக
அளவில் இடம் பெற்றவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என்றும்
அவர் கூறினார்.
இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வருகிற
அக்டோபர் மாதம் வழங்கப்படுகிறது. அதற்காக பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப்
ஷாப் , மியான்மர் அதிபர் ரெயின்சென், அமெரிக்க முன்னாள் அதிபர் பில்
கிளிண்டன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ரூ.130-க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை
» அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
» இலக்கியத்திற்கான நோபல்: இந்தியர்கள் பெயர் பரிசீலனை
» மனசாட்சியே இல்லாமல் சிசரியனுக்கு பரிந்துரை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|