சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 7:20 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து Khan11

வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து

2 posters

Go down

வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து Empty வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து

Post by *சம்ஸ் Wed Mar 06, 2013 11:58 am

வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து F4d45479-ebaf-4b96-9b94-f2c63f1cb72c_S_secvpf
சிகாகோ, மார்ச் 6-

அமெரிக்காவின் வடபகுதிகளை மீண்டும் பனிப்புயல் தாக்க தொடங்கியுள்ளது. மின்னசோட்டா மாநிலம் தொடங்கி விர்ஜினியா வரை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் வீசியதால் சாலைகளில் சுமார் 2 அடி பனி உறைந்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அவசர - அவசியம் ஏற்பட்டாலொழிய சாலை பயணங்களை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியை அகற்றும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்புயல் மேலும் வலுவடையக்கூடும் என்பதால் சிகாகோ நகரில் உள்ள ஓ ஹரே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மிட்வே விமான நிலையத்தில் 240 விமானங்களும், மின்னயபோலீஸ், மின்னசோட்டா விமான நிலையங்களில் சுமார் 100 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் வாஷிங்டனை இன்று பனிப்புயல் தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு சார்ந்த சில முக்கிய சந்திப்புகளும் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து Empty Re: வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து

Post by நண்பன் Wed Mar 06, 2013 1:09 pm

தகவலுக்கு நன்றி :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum