சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Today at 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Khan11

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

5 posters

Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 8:01

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது : சர்வதேச பெண்கள் தினவிழாவில் ஒபாமா மனைவி வழங்குகிறார்

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது 2dd6e770-46d3-4c93-8122-626db91824b0_S_secvpf
வாஷிங்டன், மார்ச் 6-

டெல்லியில் கடந்த டிசம்பர் 16-ந்தேதி 23 வயதான பிசியோதெரபி மருத்துவக்கல்வி மாணவி ஓடும் பஸ்சில் 6 பேரால் கற்பழிக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். அவர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ந்தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் லட்சக்கணக்கான இந்திய பெண்களும், மாணவர்களும் போராடினார்கள். இந்த நிலையில் அந்த மாணவி உள்பட உலக அளவில் 10 பெண்களுக்கு சர்வதேச வீரமங்கை விருதுகள் வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று அறிவித்தது.

அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-

டெல்லியில் 6 பேரால் கற்பழிக்கப்பட்டு படுகாயம் அடைந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது 2 முறை துணிவுடன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தன்னை தாக்கியவர்களுக்கு எதிராக நீதி வழங்கப்பட வேண்டும், அந்த நீதியை காண தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று 2 முறையும் கூறியிருந்தார். அவரது துணிச்சல் மிக்க போராட்டத்தால் பல இந்தியர்கள் கவரப்பட்டனர்.

அவரது மரணம் இந்திய சமுதாயத்திடம் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், அதற்காக புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும், கற்பழிப்புக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. இந்திய அரசு அந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளுக்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.

'சர்வதேச வீர மங்கை' விருது ஆண்டுதோறும் உலக அளவில் பெண்கள் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தனிப்பட்ட முறையில் கடுமையாக போராடும் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் பல்வேறு நாடுகளை சேர்ந்த 67 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான வன்முறைக்கு எதிராக போராட மக்களை தூண்டியதற்காக டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட 23 வயது மாணவிக்கு 'சர்வதேச வீரமங்கை' என்ற விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்செல் மற்றும் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆகியோர் இந்த விருதை சர்வதேச மகளிர் தினமான 8-ந் தேதி வழங்குகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்காக டெல்லி மாணவியின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த விருதுக்கு அவள் மிகவும் பொருத்தமானவள். அவளது தைரியம் மற்றும் துணிச்சலுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அந்த பெண்ணின் சகோதரர் கூறினார்.

2 நாட்களுக்கு முன் அமெரிக்க தூதரகம் மூலம் இந்த தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த விருதை யார் சென்று வாங்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 13:13


அந்தப் பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை தண்டிக்கிறத விட்டுட்டு ..... {)) {))

இந்த விருத வச்சு அந்தப் பொண்ணு என்ன பண்ணபோகுது... :!.: :!.:

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 13:20

பானுகமால் wrote:
அந்தப் பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை தண்டிக்கிறத விட்டுட்டு ..... {)) {))

இந்த விருத வச்சு அந்தப் பொண்ணு என்ன பண்ணபோகுது... :!.: :!.:

தலைப்பைப் பார்த்தபோது என் மனதில் தோன்றிய பதில் இதுதான் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 13:30

நண்பன் wrote:
பானுகமால் wrote:
அந்தப் பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை தண்டிக்கிறத விட்டுட்டு ..... {)) {))

இந்த விருத வச்சு அந்தப் பொண்ணு என்ன பண்ணபோகுது... :!.: :!.:

தலைப்பைப் பார்த்தபோது என் மனதில் தோன்றிய பதில் இதுதான் @.

எனக்கும் தலைப்பை பார்த்ததும் தான் தோணூச்சு :,”,:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 13:32

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
அந்தப் பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை தண்டிக்கிறத விட்டுட்டு ..... {)) {))

இந்த விருத வச்சு அந்தப் பொண்ணு என்ன பண்ணபோகுது... :!.: :!.:

தலைப்பைப் பார்த்தபோது என் மனதில் தோன்றிய பதில் இதுதான் @.

எனக்கும் தலைப்பை பார்த்ததும் தான் தோணூச்சு :,”,:
அப்ப நீங்களும் செய்தி முழுசா படிக்கல என்று சொல்லுங்க ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 13:44

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
அந்தப் பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை தண்டிக்கிறத விட்டுட்டு ..... {)) {))

இந்த விருத வச்சு அந்தப் பொண்ணு என்ன பண்ணபோகுது... :!.: :!.:

தலைப்பைப் பார்த்தபோது என் மனதில் தோன்றிய பதில் இதுதான் @.

எனக்கும் தலைப்பை பார்த்ததும் தான் தோணூச்சு :,”,:
அப்ப நீங்களும் செய்தி முழுசா படிக்கல என்று சொல்லுங்க ஐடியா!

அதன்பின் தான் படித்தேன்.. :!.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 13:46

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
அந்தப் பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை தண்டிக்கிறத விட்டுட்டு ..... {)) {))

இந்த விருத வச்சு அந்தப் பொண்ணு என்ன பண்ணபோகுது... :!.: :!.:

தலைப்பைப் பார்த்தபோது என் மனதில் தோன்றிய பதில் இதுதான் @.

எனக்கும் தலைப்பை பார்த்ததும் தான் தோணூச்சு :,”,:
அப்ப நீங்களும் செய்தி முழுசா படிக்கல என்று சொல்லுங்க ஐடியா!

அதன்பின் தான் படித்தேன்.. :!.:
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by rammalar Wed 6 Mar 2013 - 14:02

பாதிக்கப்பட்ட குடும்பதினரின்,
புண்பட்ட உள்ளங்களுக்கு ஓரு ஆறுதல்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25250
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 14:12

அந்தப்பெண்ணிடமே கொடுக்கட்டும் டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது 688909
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 15:38

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க எல்லாம் வெறும் கண்துடைப்புதான். :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது Empty Re: டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு 'வீர மங்கை' விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum