சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம் Khan11

சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம்

Go down

சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம் Empty சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம்

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 8:02

சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம் 610bc746-c728-4eb9-9f50-aff773785c24_S_secvpf
ரியாத், மார்ச் 6-

சவூதி அரேபியாவில் 2004 மற்றும் 2006ம் ஆண்டிற்கிடையில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேரை சிலுவையில் அறைந்து சுட்டுக்கொல்லும் தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் சரிபாதி பேர் சம்பவத்தின் போது சிறுவர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

23 பேரை கொண்ட நகைக் கடை கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தி வந்த தலைவனும் முக்கிய குற்றவாளியுமான சர்ஹான்-அல்-மஷாயே என்பவனை சிலுவையில் அறைந்து 3 நாட்களுக்கு தொங்கவிடவும், மற்ற 6 நபர்களை சுட்டுக்கொல்லவும் சவூதி அரேபியா நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. அந்த தண்டனைகள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படும் தண்டனைக்கு உள்ளாகிய நசீர்-அல்-கதானி என்பவனுக்கு தற்போது 24 வயது ஆகிறது. இந்த தண்டனை குறித்து அவன் கூறியதாவது:-

நான் யாரையும் கொலை செய்யவில்லை. நாங்கள் நகைக் கடையை கொள்ளையடித்தபோது என் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லை. ஆனால், என்னை போலீசார் அடித்து, உதைத்து துன்புறுத்தினார்கள். என் தாயையும் சித்ரவதை செய்யப்போவதாக என்னை பயமுறுத்தி, அப்போது 15 வயது சிறுவனாக இருந்த நான் ஆயுதம் வைத்திருந்ததாக என்னிடம் வாக்குமூலம் வாங்கி, கோர்ட்டில் மரண தண்டனை பெற்று தந்துவிட்டனர்.

இவ்வாறு அவன் கூறினான்.
மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி அரேபியா: தலையை துண்டித்து சிலுவையில் அறைந்து ஏமன் வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு
» துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்சம்!
» சவூதி அரேபியாவில் உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!
» 'சமூது' கூட்டம் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சவூதி அரேபியாவில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum