Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாமிய சமுதாயம் செய்த எண்ணற்ற தியாக வரலாறுகள்...
Page 1 of 1
இஸ்லாமிய சமுதாயம் செய்த எண்ணற்ற தியாக வரலாறுகள்...
அன்பு சஹோதரர்களே !
இன்று இந்தியாவின் பிரச்சனைக்குரியவர்கள் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு
வாழும் இந்த இஸ்லாமிய சமுதாயம் செய்த எண்ணற்ற தியாக வரலாறுகள் மறைக்கப்பட்டு உள்ளன ...
வரலாற்றில் நடந்த இருட்டடிப்பை ஒவ்வொன்றாய் வெளிச்சமாக்குவோம் இன்ஷா அல்லாஹ் .
மகாத்மா காந்தி அவர்களுக்கு எண்ணற்ற பொருளுதவி செய்த குஜராத்திய
முஸ்லிம்கள் காந்தியின் அகிம்சை வழி போராட்டத்திற்கு மட்டும் உதவவில்லை ..
ஜூலை 9, 1944 அன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவம்
ஆரம்பித்த உடன் அவருக்கு பொருளாதார உதவி அளித்து அவரை ஊக்குவித்த முதல்
இந்தியன் ஒரு இஸ்லாமியன் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ..
குஜராத்தில் உள்ள தோராஜி என்ற நகரத்தில் வாழ்ந்த "மேமன் அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி " என்னும் மாபெரும் வள்ளல் அவர்கள்
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரம்பித்த "இந்திய தேசிய ராணுவத்திற்கு " ஒரு கோடி ரூபாயை நிதியாக அளித்து உதவியுள்ளார் .
அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் நேதாஜி அவர்கள் ஹபீப் யூசப் மர்பாணி
அவர்களுக்கு சேவக் இ ஹிந்த் என்ற பட்டத்தை அளித்து கவுரவித்து உள்ளார் என
வரலாற்று ஆசிரியர் சிட்டல்வாளா என்பவர் பதிவு செய்துவைத்திருக்கிறார் ..
பல வரலாற்று புத்தகங்கள் மர்பானி அவர்களை படம்பிடித்து வைத்துள்ளது .
வரலாற்று ஆசிரியர் ராஜ் மால் கஸ்லிவால் என்பவர்
Netaji, Azad Hind Fauz, and after என்ற தனது புத்தகத்தில் சொல்கிறார்
நேதாஜியிடம் ஒருகோடி மதிப்புள்ள பணம் நகைகளை மார்பாணி அவர்கள் கொடுத்த
வேளையில் நேதாஜி அவர்கள் மெய் சிலிர்த்து சஹோதரர்களே ! மக்கள் தங்கள்
கடமைகளை உணர்ந்துள்ளனர் ..தியாகங்கள் செய்ய முன்வருகின்றனர் ..மர்பானி
செய்த தியாகம் அளப்பரியது ..அவர் இந்திய திருநாட்டுக்காக செய்த தியாகம்
விலைமதிப்பற்றது என புகழ்கிறார் ..
இப்படி வரலாற்றில் எண்ணற்ற உயிர் பொருள் தியாகங்கள் இஸ்லாமியர்களுடையது ....
எந்த இஸ்லாமியர்களின் தேசபற்றை கேள்விக்குரியாக்குகிரீர்களோ அப்படிப்பட்ட
இஸ்லாமியர்கள் செய்த எண்ணற்ற தியாகங்கள் ஒவ்வொன்றாய் வெளிச்சமாக்குவோம்
...இறைவனின் அருளால் ...
ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா Jul 14, 2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum