சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிள்ளையை பராமரிப்பதற்கான ஜீவனாம்சத்தை அதிகரித்துத் தருக Khan11

பிள்ளையை பராமரிப்பதற்கான ஜீவனாம்சத்தை அதிகரித்துத் தருக

Go down

பிள்ளையை பராமரிப்பதற்கான ஜீவனாம்சத்தை அதிகரித்துத் தருக Empty பிள்ளையை பராமரிப்பதற்கான ஜீவனாம்சத்தை அதிகரித்துத் தருக

Post by *சம்ஸ் Thu 7 Mar 2013 - 7:45

பிள்ளையை பராமரிப்பதற்கான ஜீவனாம்சத்தை அதிகரித்துத் தருக
கிரிக்கெட் வீரர் டில்ஷானின் முன்னாள் மனைவி நீதிமன்றத்தில் மனு
ரன்ஜித் பத்மசிரி
தன்னுடைய பிள்ளைக்கு வழங்கும் பராமரிப்புச் செலவை அதிகரித்துத் தருமாறு கோரி விவாகரத்து பெற்ற மனைவி தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றத்தில் ஆஜரான இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானை 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக மாஜிஸ்ரேட் டிக்கிரி ஜயதிலக்கா நேற்று (6) உத்தரவிட்டார். தமது வழக் கறிஞர்களுடன் டில்ஷான் ஆஜரானார். பிள்ளையின் கல்வி மற்றும் பராமரிப் புக்கான செலவீனங்களுக்காக 1,25,000 ரூபா பணம் மனைவி தரப்பில் கோர ப்பட்டது. தற்போது 20,000 ரூபா மட்டுமே கிடைக்கிறது. இது போதாது என சட்டத்தரணி ஜயன் விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

டில்ஷான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் இவ்வாறு ஜீவனோபாய பணத்தை அதிகரிக்க கோர உரிமை இல்லை. பிள்ளையின் கல்வி மற்றும் நடவடிக்கைகளுக்காக செலவீனமாக நியாயமான ஒரு தொகை பணத்தை கொடுக்க சம்மதம் எனக் கூறினார்.

இதற்காக கோரிக்கை வகுக்க வேண்டுமென சட்டத்தரணி பீரிஸ் மேலும் தெரிவித்தார். இக்கோரிக்கை தொடர்பாக இருதரப்பினரும் கலந்துபேசி இணக்கப்பாட்டுக்கு வந்து எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் கருத்துக்களை அறிக்கை செய்யுமாறு மேலதிக மாஜிஸ்ரேட் ஜயதிலக்கா உத்தரவிட்டார். (எப். எம்.)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum