Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
+2
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
ஆண்டாண்டு காலம் அனுபவித்த
யுத்தமெனும் இருளை நோக்கி
மீண்டும் நடைபோடுகிறதெம் தேசம்
வேண்டாமென்று வெருண்டோடுவோரையும்
வேதனையென்று விலகிநிற்போரையும்
வக்கிரம் செய்து வதைக்கிறார்கள்
அப்பன் அம்மையென்றும்
அக்கே நங்கியென்றும்
அன்னியோன்யம் காத்திருந்த
சமுகமொன்றை சிதைத்து
சுக்குநூறாக்கி சிதறச்சொய்கிறார்கள்
நாடு என்று தன் உயிரிலும் மேலாக
நேசிக்கின்ற சமுகமொன்றை
அன்னியமாய் சித்தரித்து
நாசவலையில் சிக்கிவிடத் துடிக்கிறார்கள்
அன்னிய தேசமெல்லாம் ஒன்றுகூடி
தேசத்தை நாசம் செய்ய விழைந்த போது
இஸ்லாமிய தேசங்கள் திரண்டு
கைகொடுத்த சம்பவங்கள் மறந்து
இஸ்லாமியனுக்கெதிராகவா
அனியாயம் செய்கிறீர்கள்
மதத்திற்காய் உயிர்மாய்த்திடத்துணியும்
மார்க்கத்தில் பிறந்தவர்கள் நாங்கள்
இறைவனுக்கே பாடைகட்டுவதாய்
உங்களுக்கு நீங்கள் பாடையமைக்கிறீர்கள்
உங்களை தூவம்சம்செய்திடப்
போதுமானவன் இறைவன் ஒருவனே
இஸ்லாமியனாய் இலங்கையில் பிறந்த
எங்களின் நோக்கம் என்ன தெரியுமா??
இலங்கையை ஒரு தாயெனக்கொண்டதால்
மண்ணில் மலர்ந்தவர்களெல்லாம் குழந்தைகள்
எங்களுருமை எங்களுக்கும் வேண்டும்
மறுத்திடும் உரிமை உங்களுக்கும் இல்லை
மூத்த சகோதரனாய் உமைக்கருதி
கேட்டுநிற்கிறோம் மன்றாடி வாழ்கிறோம்
நீ குட்டிய போதெல்லாம் தலைகுனிந்து
ஏற்பது எதனால் தெரியுமா எம் தாயின்
நிம்மதிக்காய் மாத்திரம்
எங்களை மீண்டும் மீண்டும் சீண்டி
வேண்டும் வேண்டும் என்று கேட்டு
தீயை வாரிக் கொட்டிக்கொள்ளாதீர்கள்
நாசமாகி நாதியற்றுப்போவீர்கள்
மீண்டுமொருமுறை வேண்டாமென்று
எச்செரிக்கிறோம் அமைதியாக
அகிம்சை எங்கள் வழியின் நியாயம் புரிந்து
எம் தேசத்தையும் வாழவிடுங்கள்
நிம்மதியாக..................
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
உள்ளத்தில் உள்ளவற்றை உரத்துச் சொன்ன விதம் அருமை வார்த்தைகளை கொண்டு வாழ்த்த முடியவில்லை உம்மை. எங்களின் ஏக்கம் உங்களின் வரிகள் இறைவன் என்றும் துனை அல்லாஹு அக்பர்.
அகிம்சை எங்கள் வழி அமைதி எங்களின் தேவை வேண்டல் அனைத்தும் அவனிடமே அல்லாஹ் மிக பெரியவன் அல்லாஹு அக்பர்.
அகிம்சை எங்கள் வழி அமைதி எங்களின் தேவை வேண்டல் அனைத்தும் அவனிடமே அல்லாஹ் மிக பெரியவன் அல்லாஹு அக்பர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
மதத்திற்காய் உயிர்மாய்த்திடத்துணியும்
மார்க்கத்தில் பிறந்தவர்கள் நாங்கள்
இறைவனுக்கே பாடைகட்டுவதாய்
உங்களுக்கு நீங்கள் பாடையமைக்கிறீர்கள்
உங்களை தூவம்சம்செய்திடப்
போதுமானவன் இறைவன் ஒருவனே
வரிகளில் வேதனை கொப்பளிக்கிறது....சுதந்திரம் மலரும் ஒரு நாள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
*சம்ஸ் wrote:உள்ளத்தில் உள்ளவற்றை உரத்துச் சொன்ன விதம் அருமை வார்த்தைகளை கொண்டு வாழ்த்த முடியவில்லை உம்மை. எங்களின் ஏக்கம் உங்களின் வரிகள் இறைவன் என்றும் துனை அல்லாஹு அக்பர்.
அகிம்சை எங்கள் வழி அமைதி எங்களின் தேவை வேண்டல் அனைத்தும் அவனிடமே அல்லாஹ் மிக பெரியவன் அல்லாஹு அக்பர்.
மிக்க நன்றி உள்ளக் குமிறல்களைக் கொட்டிய காலம் மாறி உடலளவிலும் பொருளளவிலும் தயாராகின்ற காலம் உருவாகின்றது
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
:,”,: @. @.நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:உள்ளத்தில் உள்ளவற்றை உரத்துச் சொன்ன விதம் அருமை வார்த்தைகளை கொண்டு வாழ்த்த முடியவில்லை உம்மை. எங்களின் ஏக்கம் உங்களின் வரிகள் இறைவன் என்றும் துனை அல்லாஹு அக்பர்.
அகிம்சை எங்கள் வழி அமைதி எங்களின் தேவை வேண்டல் அனைத்தும் அவனிடமே அல்லாஹ் மிக பெரியவன் அல்லாஹு அக்பர்.
மிக்க நன்றி உள்ளக் குமிறல்களைக் கொட்டிய காலம் மாறி உடலளவிலும் பொருளளவிலும் தயாராகின்ற காலம் உருவாகின்றது
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
பானுகமால் wrote:மதத்திற்காய் உயிர்மாய்த்திடத்துணியும்
மார்க்கத்தில் பிறந்தவர்கள் நாங்கள்
இறைவனுக்கே பாடைகட்டுவதாய்
உங்களுக்கு நீங்கள் பாடையமைக்கிறீர்கள்
உங்களை தூவம்சம்செய்திடப்
போதுமானவன் இறைவன் ஒருவனே
வரிகளில் வேதனை கொப்பளிக்கிறது....சுதந்திரம் மலரும் ஒரு நாள்
நன்றி பானு அக்கா
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
மூத்த சகோதரனாய் உமைக்கருதி
கேட்டுநிற்கிறோம் மன்றாடி வாழ்கிறோம்
நீ குட்டிய போதெல்லாம் தலைகுனிந்து
ஏற்பது எதனால் தெரியுமா எம் தாயின்
நிம்மதிக்காய் மாத்திரம்
எங்களை மீண்டும் மீண்டும் சீண்டி
வேண்டும் வேண்டும் என்று கேட்டு
தீயை வாரிக் கொட்டிக்கொள்ளாதீர்கள்
நாசமாகி நாதியற்றுப்போவீர்கள்
மீண்டுமொருமுறை வேண்டாமென்று
எச்செரிக்கிறோம் அமைதியாக
அகிம்சை எங்கள் வழியின் நியாயம் புரிந்து
எம் தேசத்தையும் வாழவிடுங்கள்
நிம்மதியாக..................
அவர்களே தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை என விளங்குகிறது ஹாசிம்.
இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இறைவன் துணை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!
கண்டிப்பாக காலம் பதில் சொல்லும் காந்திருப்போம் கலக்கம் வேண்டாம்.”பொறுத்தார் அரசால்வார் பொங்கியவர் காடேர்வார்” அருமையான வரிகள் நண்றி நன்றி
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum