சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஒரே நாளில் - இரு மழை  Khan11

ஒரே நாளில் - இரு மழை

5 posters

Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty ஒரே நாளில் - இரு மழை

Post by veel Tue 12 Mar 2013 - 13:32


ஒரே நாளில் - இரு மழை

மழை 01.


அடை மழை பெய்கிறது.
கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு
குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் .
மின்சாரம் தடைப்படுகிறது .
விறகுகள் நனைந்து விட மதிய உணவும்...
கனவாகி விடுகிறது.
நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து
நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன.
கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது.
சாக்கடை நீர் மணக்கிறது.
பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக
அடுப்படி பறணில் வைக்கப்படுகிறது.
கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு... காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன.
மரங்கள் முறிவதும்.... தவளைகள் கத்துவதும்....
கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது.
இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக...
எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள்.

மழை -02


அடைமழை பெய்கிறது
குளிரென்று கொஞ்சம் ஏசியை குறைத்துக் கொள்கிறார்கள்.
மின்சார அடுப்பில் அவசர அவசரமாக....
சூடான கோப்பி தயாரிக்கப்படுகிறது.
குழந்தைகள் காகிதக் கப்பல்களை..
சரி செய்கிறார்கள்.
யன்னல்கள் சாத்தப்பட்டு தூவானத்திற்கு...
எதிராய் திரைச் சீலையும் மாட்டப்படுகிறது.
வாகனங்கள் உள்ளுக்கு எடுத்து விடப்படுகின்றன.
வானிலை அறிக்கைகள்...
ரீ.வியில் பார்க்கப்படுகிறது
இனிய மழை நாளைப்பற்றி...
உறவுக் காரர்களோடு "ஸ்கைப்பில்" பேசப்படுகிறது
சாதுவாய்த் தூக்கம் வந்ததும் கம்பளியைப் போட்டுக்கொண்டு கதவுகளை அடித்துச்..
சாத்திக் கொள்கிறார்கள்.
வெளியேமுத்ததங்களினது சத்தம் மழையின் இரைச்சலைத் தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது -


நன்றி ..நெடுந்தீவு முகிலன்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by நண்பன் Tue 12 Mar 2013 - 13:40

வாவ் மிகவும் அருமையாக உள்ளது மனங்கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று பகிர்வுக்கு நன்றி வேல்.

வேல் எப்படி நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by veel Tue 12 Mar 2013 - 13:47

நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது மனங்கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று பகிர்வுக்கு நன்றி வேல்.

வேல் எப்படி நலம்தானே?


வணக்கம் நண்பா...நலமே இருக்கின்றன் உங்கள் சுகம் எப்படி
நன்றி,,நன்றி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by நண்பன் Tue 12 Mar 2013 - 13:50

veel wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது மனங்கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று பகிர்வுக்கு நன்றி வேல்.

வேல் எப்படி நலம்தானே?


வணக்கம் நண்பா...நலமே இருக்கின்றன் உங்கள் சுகம் எப்படி
நன்றி,,நன்றி
நானும் இறைவன் துணையால் நலமே :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by கைப்புள்ள Tue 12 Mar 2013 - 14:00

நல்லாருக்கு ராசா நல்லாருக்கு.

முதல் மழையும் நானும் இதோ :!#:
ஒரே நாளில் - இரு மழை  Vadivelu-Non-Stop-Comedy-From-Thevar-Magan-150x150

இரண்டாவது மழையும் நானும் இதோ!

ஒரே நாளில் - இரு மழை  Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by பானுஷபானா Tue 12 Mar 2013 - 14:12

அன்றும் இன்றும் சூப்பர் :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by veel Tue 12 Mar 2013 - 14:27

கைப்புள்ள wrote:நல்லாருக்கு ராசா நல்லாருக்கு.

முதல் மழையும் நானும் இதோ ஒரே நாளில் - இரு மழை  876805
ஒரே நாளில் - இரு மழை  Vadivelu-Non-Stop-Comedy-From-Thevar-Magan-150x150

இரண்டாவது மழையும் நானும் இதோ!

ஒரே நாளில் - இரு மழை  Vadivelu


சூப்பர் புயலு,,,வைகை புயலு ஒரே நாளில் - இரு மழை  331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by veel Tue 12 Mar 2013 - 14:29

பானுகமால் wrote:அன்றும் இன்றும் சூப்பர் ஒரே நாளில் - இரு மழை  331844

ஒரே நாளில் - இரு மழை  517195 ஒரே நாளில் - இரு மழை  517195 ஒரே நாளில் - இரு மழை  517195 ஒரே நாளில் - இரு மழை  517195 ஒரே நாளில் - இரு மழை  517195
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by கைப்புள்ள Tue 12 Mar 2013 - 17:34

veel wrote:
கைப்புள்ள wrote:நல்லாருக்கு ராசா நல்லாருக்கு.

முதல் மழையும் நானும் இதோ ஒரே நாளில் - இரு மழை  876805
ஒரே நாளில் - இரு மழை  Vadivelu-Non-Stop-Comedy-From-Thevar-Magan-150x150

இரண்டாவது மழையும் நானும் இதோ!

ஒரே நாளில் - இரு மழை  Vadivelu


சூப்பர் புயலு,,,வைகை புயலு ஒரே நாளில் - இரு மழை  331844
நன்றி ராசாஒரே நாளில் - இரு மழை  331844

ஒரே நாளில் - இரு மழை  VadiveluDoctor
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by எந்திரன் Tue 12 Mar 2013 - 18:57

veel wrote:
கைப்புள்ள wrote:நல்லாருக்கு ராசா நல்லாருக்கு.

முதல் மழையும் நானும் இதோ ஒரே நாளில் - இரு மழை  876805
ஒரே நாளில் - இரு மழை  Vadivelu-Non-Stop-Comedy-From-Thevar-Magan-150x150

இரண்டாவது மழையும் நானும் இதோ!

ஒரே நாளில் - இரு மழை  Vadivelu


சூப்பர் புயலு,,,வைகை புயலு ஒரே நாளில் - இரு மழை  331844
@. @.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஒரே நாளில் - இரு மழை  Empty Re: ஒரே நாளில் - இரு மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum