சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!  Khan11

19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!

2 posters

Go down

19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!  Empty 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 19:05

19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!  Img1130312017_1_1

போலி
ஆவணங்களுக்கு சிம்கார்டுகள் வழங்கிய தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு
மத்திய தொலைத் தொடர்புத் துறை ரூ.2,800 கோடி அபராதம் விதித்துள்ளது.

நாட்டின்
பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இந்த செல்பேசி விவகாரம். இதில் 19 லட்சம் சிம்
கார்டுகள் போலி ஆவணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் தொலைத்
தொடர்புத் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

நெருக்கடி
கொடுக்கப்பட்டதால் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் போலி
ஆவணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்து வருகிறது.
மேலும் இதற்கான அபராதத்தை எதிர்பார்த்து ரூ.400 கோடி டெபாசிட் தொகையையும்
வைத்துள்ளது இந்த நிறுவனங்கள்.

பல போலி ஆவணங்களின் பேரில்
வழங்கப்பட்ட சிம் கார்டுகளால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதை
டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியபிறகு மத்திய அரசு இந்த கடும் அபராதத்தை
விதித்துள்ளது.

முதலில் தொலைத் தொடர்புத் துறையும் நிறுவனங்களும்
இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு உள்துறை செயலர் பெயரிலும்
உளவுத்துறை இயக்குனர் ஒருவர் பெயரிலும் ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்பட்ட
இரண்டு சிம் கார்டுகள் பற்றி டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதில் ஒன்று
போஸ்ட் பெய்ட், மற்றொன்று ப்ரீ-பெய்ட் சேவை. இந்த இரண்டு சேவைகளையும் யார்
என்ன என்று சரிபார்க்காமலேயே சேவை அளித்துள்ளது தொலைத் தொடர்பு நிறுவனம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!  Empty Re: 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!

Post by எந்திரன் Tue 12 Mar 2013 - 19:07

:+:-: :+:-: :!.: :!.: கொடுமை :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum