சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Khan11

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

Go down

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. Empty தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 20:56

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்.. 544587_527190050665931_497059085_n

தமிழக அரசின் கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 916 காலி பணியிடங்கள்..

தமிழக அரசில் கால்நடை உதவி அதிகாரி பணிக்கு 916 தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் - பணியிடங்கள்
Veterinary Assistant Surgeon - 916
Research Assistant - 5

வயது வரம்பு :

1-7-2013 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 30 வயதுக்கு
மிகாதவர்களும் இப்பணிக்கு விண்ணபிக்கலாம். SC/ST(A), ST, MBC, BCM,
மற்றும் விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் Veterinary Science பிரிவில்
குறைந்தபட்சம் இளங்கலைப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் வெட்னரி
கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுக்கு உட்படுத்தி
தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கணினி அடிப்படையாக கொண்ட தேர்வாக
(சி. பி .டி ) நடைபெறும். பேப்பர் 1, பேப்பர் 2, என இரு பிரிவாக ஒரே
நாளில் நடத்தபடுகிறது. எழுத்து தேர்வு 500 மதிப் பெண்களுக்கும் நேர்முக
தேர்வு 70 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

கட்டணம்:


அனைத்து பிரிவினரும் ரூ. 300 கட்டணமாக செலுத்தி விண்ணபிக்க வேண்டும். ' ஒன்
டைம் ரிஜிஸ்ட்ரேசன்' முறையில் பதிவு செய்தவர்கள் விண்ணபிக்க கட்டணம் ரூ.50
தவிர்த்து, தேர்வு கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதும். கட்டணத்தை தபால்
நிலையம் மற்றும் வங்கி மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பதை ஸ்கேன் செய்து வைத்து கொள்ள
வேண்டியது அவசியம். பயன்பாட்டில் உள்ள மின் அஞ்சல் முகவரி குறிப்பிட
வேண்டும். தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல்
முகவரிக்கே அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் : 01.04.2013
கட்டணம் செலுத்த கடைசி நாள் : 03.04.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 28.04.2013

மேலும் தகவல்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்வையிடவும்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum