சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்! Khan11

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!

Go down

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்! Empty கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 21:02

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்! 544253_168357853313595_653319749_n

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!

உலகிலேயே அதிக வயதான நபர் என்ற சாதனை படைத்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த 154 வயதான நபர் இந்த வாரம் மரணமடைந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அதிக வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில்
இடம்பிடித்த மொஹம்மட் பின் ஷாரி இந்த வாரம் சவூதி அரேபியாவில்
மரணமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சவுதியிலுள்ள நமாஸ் நகருக்கு அருகில் சத்ர் அயாட் என்ற கிராமத்திலுள்ள வைத்தியசாலையிலேயே இந்நபர் உயிரிழந்துள்ளார்.

மொஹம்மட் பின் ஷாரியின் மகன், பேரன் கொள்ளுப் பேரன் என அவரது
குடும்பத்தில் 180 பேர் உயிரிழந்ததற்குப் பின்னரே இவர் உயிரிழந்துள்ளார்.

10 மனைவிகளைக் கொண்டிருந்தார் மொஹம்மட் பின் ஷாரி. மனைவிமார் அத்தனை
பேரும் உயிரிழந்தன் பின்னர் தனது 150ஆவது வயதில் மீண்டுமொரு திருமணம் செய்ய
மொஹம்மட் பின் ஷாரி எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த
சில வருடங்களுக்கு முன்னர் சவுதி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வந்த
மொஹம்மட் பின் ஷாரி அப்போது கருத்துத் தெரிவிக்கையில், நான் இப்போதும்
ஆரோக்கியமாகவே உள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் இவரை வாந ‘னநயn ழக உநவெநயெசயைn’ எனக் கூறினார்.
மொஹம்மட் பின் ஷாரி தனது 150ஆவது வயதில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக வயதான நபர் என பதிவானமை குறிப்பிடத்தக்கது

உங்கள் நண்பன் பொலிஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum