Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஊதா நிறத்தில் நெல்!
+3
பானுஷபானா
எந்திரன்
Muthumohamed
7 posters
Page 1 of 1
ஊதா நிறத்தில் நெல்!
ஊதா நிறத்தில் நெல்!
அதிக மகசூல் மற்றும் லாபம் தரும், "ஊதா நிற'த்திலான புது ரக நெல்லை கண்டுபிடித்து உள்ள புஷ்பம்:
நான், பரமக்குடியிலிருந்து, 31 கி.மீ., தொலைவில், முதுகுளத்தூரின் கீழமானாங்கரை கிராமத்தை சேர்ந்தவள். சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில், 20 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். ஒரு முறை சாதாரண, "ஆடுதுறை' ரக விதை நெல்லை வாங்கி, நாற்று நட்டு பயிரிட்டேன்.
பச்சை நிற பயிர்களுக்கு நடுவில், கத்தரி ஊதா நிறத்தில், நெல் மணிகளோடு, ஒரு பயிர் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது. புது ரகம் என்பதால், கவனத்தோடு பாதுகாத்தேன்.
ஆரம்பத்தில் ஊதா நிறத்தில் இருந்த நெற்பயிர், அறுவடையின் போது ரோஸ் நிறத்தில் மாறியது. அந்த நெற்கதிரில் இருந்த, 100 நெல் மணிகளும் நீளமாகவும், அடர்த்தியாகவும், "பாசுமதி' ரகம் போல் காட்சிஅளித்தது.
அறுவடை செய்த, 100 ஊதா நெல்லையும் விதை நெல்லாக்கி, மீண்டும் மீண்டும் பயிரிட்டேன். ஊதா நிற விதை நெல்லை, நாற்று விடாமல் நேரடியாக நிலங்களில் பயிரிடலாம். இரண்டு ஆண்டுகளில், 1 ஏக்கருக்கு தேவையான விதை நெல் கிடைத்தது. முதுகுளத்தூர் வேளாண் அதிகாரிகள் இதற்கு, "சின்னார்' என, பெயரிட்டுள்ளனர்.
அருகில் உள்ள மரபியல் அதிகாரிகளும், பேராசிரியர்களும் ஊதா நிற நெல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். ஊதா நிற நெல்லுக்கு, ஆமதாபாத்தில் உள்ள, "தேசியக் கண்டுபிடிப்பு நிறுவனம்' என்னிடம் காப்புரிமை வழங்கி உள்ளது.
ஊதா நெல்லால் மற்ற விவசாயிகளும் பயனடைய, பணத்திற்கு விற்காமல், அவர்கள் வைத்திருக்கும் நெல்லை வாங்கி, இதை பதிலாக தருவேன். நெற்பயிரின் தடிமன் காரணமாக, அதிக காற்று வீசினாலும், பயிர்கள் சாய்வது இல்லை. பயிரிட்ட, மூன்று மாதங்களில் அறுவடை செய்யலாம்.
சாதாரண ரக நெல்லாக இருந்தாலும், ஒரு மூட்டை, 1,200 ரூபாய்க்கு விற்கிறோம். அனைத்து செலவுகள் போக, ஒரு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
என் கண்டுபிடிப்பிற்கு, சமீபத்தில் ஜனாதிபதியிடமிருந்து விருதும் கிடைத்துள்ளது. தொடர்புக்கு: 97508 45600.

Re: ஊதா நிறத்தில் நெல்!
நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஊதா நிறத்தில் நெல்!
:,”,: நானும் நினைத்தேன் ...அக்காபானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஊதா நிறத்தில் நெல்!
பானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஊதா நிறத்தில் நெல்!
@. @. :,”,:நேசமுடன் ஹாசிம் wrote:புரட்சிதான் புதிதாக சிந்திப்பவருக்கு என்றும் வெற்றிதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஊதா நிறத்தில் நெல்!
நண்பன் wrote:பானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
இது ஊதா நிறமா (*(:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஊதா நிறத்தில் நெல்!
தேடினேன் கிடைக்க வில்லை கிடைத்ததை தந்தேன் :’|: :’|:பானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
இது ஊதா நிறமா (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஊதா நிறத்தில் நெல்!
நண்பன் wrote:தேடினேன் கிடைக்க வில்லை கிடைத்ததை தந்தேன் :’|: :’|:பானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
இது ஊதா நிறமா (*(:
இல்லன்னா இல்லனு சொல்லனும் அத விட்டுட்டு :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஊதா நிறத்தில் நெல்!
அமைதி அக்கா :’|: :’|:பானுகமால் wrote:நண்பன் wrote:தேடினேன் கிடைக்க வில்லை கிடைத்ததை தந்தேன் :’|: :’|:பானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
இது ஊதா நிறமா (*(:
இல்லன்னா இல்லனு சொல்லனும் அத விட்டுட்டு :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஊதா நிறத்தில் நெல்!
சரி இது ஊதா மாதிரி இருக்கு இல்லன்னா அந்த அம்மாக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கங்கபானுகமால் wrote:நண்பன் wrote:தேடினேன் கிடைக்க வில்லை கிடைத்ததை தந்தேன் :’|: :’|:பானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:நெல்லோட படமும் போட்டிருக்கலாமே
இது ஊதா நிறமா (*(:
இல்லன்னா இல்லனு சொல்லனும் அத விட்டுட்டு :%
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அழகான நெல் வயல்கள்
» அழகான நெல் வயல்கள்2
» மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல்...
» அற்புதமான மலைகள் பச்சை நிறத்தில்
» மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?
» அழகான நெல் வயல்கள்2
» மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல்...
» அற்புதமான மலைகள் பச்சை நிறத்தில்
» மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum