சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Khan11

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

+2
நேசமுடன் ஹாசிம்
செய்தாலி
6 posters

Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Wed 2 Feb 2011 - 15:34

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Human_Heart




எதிர்பாராத ஒரு சந்திப்பில்
உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்


உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்


பதிவுத் திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்


என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன்


என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்


அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்


வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம்


திரும்பி நடந்தவனிடம்
கடைசியாக ஒரு வார்த்தை
என்றேன் அவனிடம்


குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்


என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம்




முடிந்தது.


இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .


இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட


-செய்தாலி








செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Feb 2011 - 17:36

உங்களனுபமில்லையே அதுவரை சந்தோசம்
அதிகம் இப்படியான காதலை காணமுடிகிறது
வாழ்த்துகள் தொடருங்கள்


இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by நண்பன் Wed 2 Feb 2011 - 22:44

நிச்சியமாக படித்தேன் மனதால் துடித்தேன் மிகவும் அருமையாக வடித்துள்ளீர்கள் கவியே அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by புதிய நிலா Wed 2 Feb 2011 - 23:01

ஐந்தாவது இடத்திற்கு வரும்போது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன் மிகவும் அருமை சிறப்பான கர்பனை வாழ்த்துக்கள் கவியே

நீங்கள் சொல்வது போல் எங்கோ ஒரு மூலையில் இவ்வாறுள்ளது. :+=+:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by *சம்ஸ் Wed 2 Feb 2011 - 23:19

உங்களின் அத்தியாயம் தொடரட்டும் சிறப்பாய் வடித்த கவி அருமை தோழரே...
இனிய பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by ஹனி Thu 3 Feb 2011 - 8:04

சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு சோகமாக உள்ளது.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 8:55

சேனையின் நாடோடி wrote:உங்களனுபமில்லையே அதுவரை சந்தோசம்
அதிகம் இப்படியான காதலை காணமுடிகிறது
வாழ்த்துகள் தொடருங்கள்

என் காளைப் பருவத்தில் காதலிக்கும் சந்தர்பம் கிடைக்கவில்லை அதற்காக நேரமும் ஒதுக்கவில்லை

இது ஒரு கற்பனை என்று சொன்னது மற்றவர்களின் மனம் புண்படகூடாது என்பதற்காக
உண்மையில் நிதமும் ஊடகங்களிலும் ,தினநாளிதல்களிலும் நாம் கண்டதும் கேட்டத்தும்தான் இவ் நிகழ்வுகள்
நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 8:58

நண்பன் wrote:நிச்சியமாக படித்தேன் மனதால் துடித்தேன் மிகவும் அருமையாக வடித்துள்ளீர்கள் கவியே அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமை.

இக் கிறுக்கலை இறுதி வரை படித்தமைக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 9:07

புதியவன் wrote:ஐந்தாவது இடத்திற்கு வரும்போது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன் மிகவும் அருமை சிறப்பான கர்பனை வாழ்த்துக்கள் கவியே

நீங்கள் சொல்வது போல் எங்கோ ஒரு மூலையில் இவ்வாறுள்ளது. :+=+:


ஒரு வித்தியாசமாக முடிக்க இது சினிமா கதையல்ல நண்பா
பச்சையான மனிதர்களின் வாழ்க்கை இக்கிறுக்கலில்

//குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்


என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம் //

இவாரிகள் மட்டுதான் நான் பொய்யாக புனைத்தது
மற்ற வரிகளின் நிகவுகள் எல்லாம் இந்த சமூகத்தின் நிஜங்கள்
இக் கிறுக்கலை இறுதி வரை படித்தமைக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 9:12

*ரசிகன் wrote:உங்களின் அத்தியாயம் தொடரட்டும் சிறப்பாய் வடித்த கவி அருமை தோழரே...
இனிய பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்

இக் கிறுக்கலை இறுதி வரை படித்தமைக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 9:13

உமா wrote:சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு சோகமாக உள்ளது.

இக் கிறுக்கலை இறுதி வரை படித்தமைக்கு நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)   Empty Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum