சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Khan11

நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

+3
ansar hayath
Muthumohamed
நண்பன்
7 posters

Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 9:53

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Samantha1
நான் ஹீரோயினாக நடிக்கும் படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று தைரியமாக கூறி வரும் சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிப்படங்களிலும் பிஸியாகத்தான் இருக்கிறார்.

இப்படி தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைப்பதாலோ என்னவோ சமீபகாலமாக அவர் டைரக்டர்களையும், சக நடிகர்களையும் மதிப்பதே இல்லை என்று கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சமந்தாவிடம் இதுபற்றிக்கேட்டால் அய்யய்யோ என்னது எனக்கு ஹெட்வெயிட்டா? அப்படியெல்லாம் எதுவுமே கிடையாதுங்க என்று பதறுகிறார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது;

எனக்கு தலைக்கனம் எப்போதுமே வந்தது இல்லை. வீட்டில் சாதாரண பெண்ணாகத்தான் இருக்கிறேன். சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். தமிழ், தெலுங்க படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு அதிர்ஷ்டமே காரணம் என்று எனக்கு தெரியும். என்னை விட அழகான திறமையான பெண்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத, அங்கீகாரம் எனக்கு கிடைத்து இருக்கிறது. அதற்காக நான் கர்வப்பட்டது இல்லை. என் வீட்டில் பெரிய நடிகைக்கான எந்த அடையாளமும் இருக்காது. சாதாரண வீட்டைப் போல்தான் இருக்கும். படப்பிடிப்பு இல்லாதபோது நானே சமைப்பேன்.

பெரிய நடிகையான போதும் சாதாரண பெண்ணைப் போலவே கடைகளுக்கு போய் கோப்பி குடிப்பேன்.

எனக்கென்று பெரிய ஆசைகள் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட ஆசைகளை கனவு கூட காண மாட்டேன். எப்போதும் எளிமையாகவே இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by Muthumohamed Wed 13 Mar 2013 - 11:11

உண்மையாக இருந்தால் இவரின் சினிமா வாழ்க்கை விரைவில் முடிய வாய்ப்புள்ளது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by ansar hayath Wed 13 Mar 2013 - 11:35

அவர் அடக்கமகத்தானே சொல்கிறார் ,,,சினிமால இதல்லாம் சகஜமப்பா ...எதைத்தான் நம்புவது , எவரைத்தான் நம்புவது ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by பானுஷபானா Wed 13 Mar 2013 - 12:10

நல்ல பொண்ணாத் தானே இருக்குது சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by எந்திரன் Wed 13 Mar 2013 - 12:11

எனக்கும் பிடிக்கும் இந்தப்பெண்ணை :];:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 12:47

எந்திரன் wrote:எனக்கும் பிடிக்கும் இந்தப்பெண்ணை :];:
வச்சிக்கங்க யார் வேண்டாம் என்றது :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Mar 2013 - 12:49

துரு துருவான நடிகையிவள்


நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by ansar hayath Wed 13 Mar 2013 - 13:00

நேசமுடன் ஹாசிம் wrote:துரு துருவான நடிகையிவள்
ஓ ரொம்ப முக்கியம் நண்பா ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by rammalar Wed 13 Mar 2013 - 13:58

அன்புக்கு சமந்தா அடிமை

-
நடிகை சமந்தாவின் தலைக்கனம்! NT_130208055630000000
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 14:09

rammalar wrote:அன்புக்கு சமந்தா அடிமை

-
நடிகை சமந்தாவின் தலைக்கனம்! NT_130208055630000000
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை சமந்தாவின் தலைக்கனம்! Empty Re: நடிகை சமந்தாவின் தலைக்கனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum