சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Khan11

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

+2
பானுஷபானா
veel
6 posters

Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 14:38

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக
மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில்
பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு
இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு
பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த
பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில்
இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகி
இருக்கும்.எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு
பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை
கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு
பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை
எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை
பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில்
சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில்
உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க
முடியாதா...







சிந்திப்பீர் மனிதர்களே!!!


veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by பானுஷபானா Wed 13 Mar 2013 - 15:00

அடடா அருமையான கதை :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 15:15

கதை மிகவும் அருமையாக உள்ளது :];: இருந்தாலும் ஒரு பல்லி பத்து ஆண்டுகள் உயிர் வாழுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 16:24

பானுகமால் wrote:அடடா அருமையான கதை ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844

,,,கதையல்ல நிஜமாம்,,
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 16:25

நண்பன் wrote:கதை மிகவும் அருமையாக உள்ளது ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 930799 இருந்தாலும் ஒரு பல்லி பத்து ஆண்டுகள் உயிர் வாழுமா?

அஹா ,,அப்போ நம்மள உண்மைன்னு எமாத்திப்புட்டாங்களா... ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 224381
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 16:52

veel wrote:
நண்பன் wrote:கதை மிகவும் அருமையாக உள்ளது ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 930799 இருந்தாலும் ஒரு பல்லி பத்து ஆண்டுகள் உயிர் வாழுமா?

அஹா ,,அப்போ நம்மள உண்மைன்னு எமாத்திப்புட்டாங்களா... ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 224381
இதை நான் வேற மாதிரியும் படித்துள்ளேன்” ஒரு எறும்பு இன்னொரு எறும்புக்கு உணவு கொடுப்பது மாதிரி! கதை உயிரோட்டமுள்ளது நீங்கள் ஏமாற வில்லை வேல் :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by கைப்புள்ள Wed 13 Mar 2013 - 16:57

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 2027189708 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 2027189708
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by *சம்ஸ் Wed 13 Mar 2013 - 17:03

சிந்தனையை தூண்டும் விடயம் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 17:34

நண்பன் wrote:
veel wrote:
நண்பன் wrote:கதை மிகவும் அருமையாக உள்ளது ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 930799 இருந்தாலும் ஒரு பல்லி பத்து ஆண்டுகள் உயிர் வாழுமா?

அஹா ,,அப்போ நம்மள உண்மைன்னு எமாத்திப்புட்டாங்களா... ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 224381
இதை நான் வேற மாதிரியும் படித்துள்ளேன்” ஒரு எறும்பு இன்னொரு எறும்புக்கு உணவு கொடுப்பது மாதிரி! கதை உயிரோட்டமுள்ளது நீங்கள் ஏமாற வில்லை வேல் ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 76244


ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 587993 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 587993 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 587993 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 587993 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 587993
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 17:34

கைப்புள்ள wrote:ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 2027189708 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 2027189708

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 517195
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 17:35

*சம்ஸ் wrote:சிந்தனையை தூண்டும் விடயம் பகிர்விற்கு நன்றி

நன்றி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by தம்பி Wed 13 Mar 2013 - 17:47

டச்சிங் டச்சிங்
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by veel Wed 13 Mar 2013 - 17:54

தம்பி wrote:டச்சிங் டச்சிங்

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... 331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... Empty Re: ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum