Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மௌனத்தின் ஒலிக்குறிப்பு
3 posters
Page 1 of 1
மௌனத்தின் ஒலிக்குறிப்பு
மௌனத்தின் ஒலிக்குறிப்பு
கடந்துவிட முடிந்தாலும்
தொடர்கின்றன
ஒருபகல் நிலவைப்போல
இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும்,
சப்தங்களை பிரிந்த
சங்குகளாய் வெதும்புகின்றன
இன்றைய பொழுதுகளில் - இந்த
இதயத்தின் துடிப்புக்கள்..
விழிகரைந்துருகி
விடை கொடுத்தும்,
கரைந்துமழிந்திடாத
நதிக்கரை படுக்கைகளாய்
உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள்.
நல்ல நிலக்காலங்களிலும்,
சில அதிகாலைகளிலும்,
தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர்
நேசிப்பு மீதான கனவுகளை,
நேசிப்பின் கொடிமரங்களில்
அலங்கரிக்கப்பட்ட கனவுகள்
அறைந்துகொள்கின்றன தங்களை,
நிதர்சனங்களின்
வலிகளை சுமந்து மௌனமாக,
இந்த
மௌனங்கள் திரண்டொரு பெரும்
ஒலிக்குறிப்பாய் எழும்!
அது ஒரு,
நேசிப்புக்கான மரணத்தை
உங்கள் முகங்களில் அறையும்.
நன்றி..
நேற்கொழு தாசன்
கடந்துவிட முடிந்தாலும்
தொடர்கின்றன
ஒருபகல் நிலவைப்போல
இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும்,
சப்தங்களை பிரிந்த
சங்குகளாய் வெதும்புகின்றன
இன்றைய பொழுதுகளில் - இந்த
இதயத்தின் துடிப்புக்கள்..
விழிகரைந்துருகி
விடை கொடுத்தும்,
கரைந்துமழிந்திடாத
நதிக்கரை படுக்கைகளாய்
உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள்.
நல்ல நிலக்காலங்களிலும்,
சில அதிகாலைகளிலும்,
தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர்
நேசிப்பு மீதான கனவுகளை,
நேசிப்பின் கொடிமரங்களில்
அலங்கரிக்கப்பட்ட கனவுகள்
அறைந்துகொள்கின்றன தங்களை,
நிதர்சனங்களின்
வலிகளை சுமந்து மௌனமாக,
இந்த
மௌனங்கள் திரண்டொரு பெரும்
ஒலிக்குறிப்பாய் எழும்!
அது ஒரு,
நேசிப்புக்கான மரணத்தை
உங்கள் முகங்களில் அறையும்.
நன்றி..
நேற்கொழு தாசன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மௌனத்தின் ஒலிக்குறிப்பு
இந்த
மௌனங்கள் திரண்டொரு பெரும்
ஒலிக்குறிப்பாய் எழும்!
அது ஒரு,
நேசிப்புக்கான மரணத்தை
உங்கள் முகங்களில் அறையும்.
வரிகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மௌனத்தின் ஒலிக்குறிப்பு
பானுகமால் wrote:இந்த
மௌனங்கள் திரண்டொரு பெரும்
ஒலிக்குறிப்பாய் எழும்!
அது ஒரு,
நேசிப்புக்கான மரணத்தை
உங்கள் முகங்களில் அறையும்.
வரிகள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மௌனத்தின் ஒலிக்குறிப்பு
அருமை வரிகள் பகிர்விற்கு நன்றி )((
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மௌனத்தின் ஒலிக்குறிப்பு
*சம்ஸ் wrote:அருமை வரிகள் பகிர்விற்கு நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum