சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Today at 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Today at 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Today at 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Today at 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Yesterday at 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Yesterday at 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Yesterday at 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Yesterday at 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Yesterday at 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Yesterday at 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 3 of 41 Previous  1, 2, 3, 4 ... 22 ... 41  Next

Go down

Sticky முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 21:08

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 599229_514753481899077_1092389121_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 21:27

ஒதுங்கியே பயணிக்கிறேன்.
உங்களின் பாதையில்
இடம் வேண்டாம்
எனக்கு.

என்
பாதையை
வழிமறிக்காமல்
இருந்தாலே
போதுமானது!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ansar hayath Tue 12 Mar 2013 - 22:50

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 13 Mar 2013 - 7:27

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 23407_515063188534773_810971863_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 11:45நேர்மை,

இன்முகம்,

நகைச்சுவை,

சமயோசிதம்,

விட்டுக் கொடுத்தல்

ஆகிய ஐந்து சிறந்த குணங்களை பேணுங்கள்..

வாழ்க்கையில் வெற்றியடைய இவைகள் உதவும்.
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 481281_10151354113563450_2069526671_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 11:48புத்தகக்கடையில்

புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது

நல்ல புத்தகம் அல்ல....


உன்னுடைய

உறக்கத்தை எது புரட்டிப்போடுகிறதோ...

தீய சிந்தனையை எது புரட்டிப்போடுகிறதோ...

அவநம்பிக்கையை எது புரட்டிப்போடுகிறதோ...

சோம்பேறித்தனத்தை எது புரட்டிப்போடுகிறதோ...


அவற்றின் மூலம்,

உனது வாழ்க்கையை எது புரட்டிப்போடுகிறதோ...

அதுவே சிறந்த புத்தகம்.....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 483814_10151354334948450_1836222386_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 11:48

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 6108_544723445548503_385561249_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 11:55

வாழ வேண்டும்

என்று நினைக்கின்றவன்,

எல்லா விமர்சனங்களையும்

தூக்கி எரிந்து விடவேண்டும்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 559918_545835235447946_1807625478_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 11:56

"நேற்று" என்பது கடந்துபோனது..

"நாளை" என்பது இல்லாமல் போகலாம்.

"இன்று" என்பதே நிஜம்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 734226_545834302114706_1709019624_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 11:56

வெற்றியை விட,

தோல்விக்கு பலம் அதிகம்...


"வெற்றி": சிரித்து மகிழ வைக்கும்...

"தோல்வி": சிந்தித்து வாழ வைக்கும்...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 577327_545832128781590_815437923_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by விஜய் Thu 14 Mar 2013 - 12:31

வாழ வேண்டும்

என்று நினைக்கின்றவன்,

எல்லா விமர்சனங்களையும்

தூக்கி எரிந்து விடவேண்டும்.....
பகிவுக்கு நன்றி அண்ணா
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 20:13

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 62404_256262964508999_126209320_n

First Indian Cricket Team In 1932..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 20:16

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 421848_254709144664381_1293787102_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 20:42


நல்ல உறவும், சிறந்த நட்பும் நம்முடன் இருந்தால்

வாழ்க்கையின் "வலி" குறையும்.....
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 398879_10151353967343450_1146168230_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 20:42Life is Like a "BOOK".

Some Chapters Sad,

Some Happy,

and Some Exciting...


But If You Never

Turn The Page.....


You Will Never Know

What The Next

Chapter Holds...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 599181_10151353979333450_676635504_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 20:43(வாங்கும் நோக்கமின்றி,

விலையை உயர்த்தி விடுவதற்காக

ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது)

விலையை அதிகமாகக் கேட்பதற்கு

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி.6963..
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 63078_10151354075433450_575835890_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:08

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 575990_573610439323877_651301806_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:13

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 166733_573616379323283_847179178_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:17

வெற்றி என்பதை மட்டும்

குறிக்கோளாக வைத்திராதே...!!!


அதில் சில தோல்விகளும் இருக்கட்டும்..


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 576709_545830905448379_1979112053_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:17

நமது நம்பிக்கை மீது,

நாம் முழு நம்பிக்கை வைத்தால்...


வெற்றி நம்மைத் தேடி வரும்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 71935_545828708781932_845278470_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:18

"சாதனை" என்பது மிக மிக நீண்ட பயணம்.

அந்த பயணம் மற்ற பயணங்களைப் போல் அல்லாமல்

மிகவும் சிரமமானதாகத்தான் இருக்கும்.


சாதிக்க வேண்டும் என்று நினைத்தால்

மனதில் உறுதியோடும், உற்சாகத்தோடும்,

இலக்கை அடையும் வரை, அப்பயணத்தை

தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 166752_545827248782078_1336079049_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:19

வாழ்க்கையில் மிதக்க கற்றுக் கொள்ளாதே,

நீ இறந்தால் தானாகவே மிதப்பாய்....


நீந்தக் கற்றுக்கொள்...

அதுவே, நீ கரை சேர உதவி செய்யும்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 254535_545401005491369_763968104_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:19

'தண்டனை'' கொடுப்பதற்கு தாமதம் செய்...


ஆனால்,

''மன்னிப்பு'' கொடுப்பதற்கு

யோசனை கூட செய்யாதே".....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 1896_545399928824810_1663627678_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:19

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை

எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான்

என்பதைப் பொறுத்தது அல்ல...


அதை, அவன்

எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறான்

என்பதைப் பொறுத்தது ஆகும்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 602188_545399132158223_1115671201_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 14 Mar 2013 - 21:20

சில நேரங்களில்

புத்தி வெற்றி பெறுகிறது....


பல நேரங்களில்

தோல்வியே புத்தியாகி விடுகிறது...


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 3 556730_545397855491684_1599008458_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 41 Previous  1, 2, 3, 4 ... 22 ... 41  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum