சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 30 of 41 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 41  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Thu 16 May 2013 - 13:37

rammalar wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 800522முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 942882_516036191789157_410993934_n
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Thu 16 May 2013 - 18:04

rammalar wrote:முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 800522முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 942882_516036191789157_410993934_n

தகவலுக்கு :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:12


இம்மையில்

வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும்.

நன்மை கிடைக்காது...


மறுமையில்

பலன் மட்டுமே கிடைக்கும்.

வாய்ப்புகள் கிடைக்காது....


ஆகவே,

கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பை

பயன்படுத்தி கொள்வோம்....





...படித்ததை பகிர்கின்றேன்....




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 484865_10151463009293450_1562901293_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:14



நட்பை.....


பலர் காயப்படுத்துகின்றனர்.

பலர் களங்கப்படுத்துகின்றனர்.

பலர் கொச்சைப்படுத்துகின்றனர்.


சிலர் தங்களது

சுய லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.


வெகு சிலரே,

நட்பை தூய்மைபடுத்துகின்றனர்.....





-மு.மன்சூர் அலி......




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 934096_10151462843628450_1578617459_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:15



தேவையில்லை

என்று நாம் தூக்கி எறியும்

சில பொருள்கள்....


சிலரின் வாழ்விற்கு,

அதுவே ஆதாரமாக இருக்கின்றது...




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 383532_10151461242793450_1106535799_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:16



நாம் மற்றவர்களுக்கு

எடுத்து சொல்லும் கருத்துக்கள்

அவர்களை சிந்திக்க மட்டுமே செய்ய முடியும்.


கற்பிக்க முடியாது....


அவரவர்களின் அனுபவமே

அவரவர்களுக்கு சிறந்த ஆசான்...






-சாக்ரடீஸ்.....






முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 943244_10151467041808450_1196867592_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:16



வாழ்க்கையில் நாம் சரிகின்ற போது,

அனுதாபப்பட பலரால் இயலும்......


வாழ்க்கையில் நாம் முன்னேறும் போது,

மகிழ்ந்திட ஒரு சிலரால் மட்டுமே முடியும்.




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 942079_10151462526258450_1901014681_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:16



வெப்ப நாட்டில் ஓடுகிற நதிக்கு சுவை அதிகம்.

வெப்ப நாட்டில் பூக்கிற பூவுக்கு வாசம் அதிகம்.

வெப்ப நாட்டில் இருக்கிற பாம்புக்கு விஷம் அதிகம்.


வெப்ப நாட்டில் பிறந்த தமிழா...!

நீ மட்டும் ஏன் முட்டாளாக இருக்கின்றாய்.....?





-தந்தை பெரியார்.....




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 1197_10151462636808450_260840595_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:17



காசுக்கு உடலை விற்பவள் "விலை மகள்"..

காசுக்கு கல்வியை விற்பவர் "கல்வித்தந்தை".



என்ன ஒரு ஒற்றுமை....!!!

என்ன ஒரு வினோதம்....?????




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 431793_10151465502443450_2118986439_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:17



அறியாப்பருவத்தில்

இருந்த நட்பின் தூய்மையும், நெருக்கமும்


அனைத்தையும் அறிந்த பருவத்தில்,

அனைவரிடமும் இருப்பதில்லை....





-மு.மன்சூர் அலி......




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 579317_10151462826583450_258577073_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:17



புரிந்துணர்வு இல்லாவிட்டால்,

எல்லா விஷயங்களிலும்

தடுமாற்றம் ஏற்பட்டு விடும்....




...படித்ததில் பிடித்தது...




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 575414_10151462494593450_416925290_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:18



என்னுடைய உண்மையான எதிரிகள்

"அநீதி"யும், "அறிவின்மை"யும் தான்..




-சாக்ரடீஸ்......




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 401823_10151462501683450_1451982274_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:20

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 7774_557670140938458_1408546509_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:30

பயம் தான்

நம்மைப் பயமுறுத்துகிறது....


பயத்தை உதறி எறிவோம்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 603103_578467368851399_1551898248_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:30

உலகத்தில்

மிகவும் மலிவான பொருள் அன்பு தான்..


அது

கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும்

பன்மடங்கு லாபத்தை தரும்”.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 8648_578466952184774_1570001524_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:30

"உண்மையான அன்புடன் பழகி பார்…


மரணித்த மனமும்,

உன்னிடம் பேச ஆசைப்படும்”......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 946951_578463338851802_1591366306_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:31

சிலர் இறந்து போனால்

மனசு மறந்து போகும்.......!!!!


ஆனால்,

சிலர் மறந்து போனாலே

மனசு இறந்து போகும்.......!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 971782_578461995518603_1206438430_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:31

தவறு நடக்கும் பொழுது

அத்தவறுக்கு உதவி செய்வது மட்டும்

குற்றமாகாது....


நடக்கும் தவறை தடுக்காமல்

பார்த்து கொண்டு இருப்பதும்

குற்றமே....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 943153_578460915518711_759245806_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:34

எந்த அளவிற்கு

உங்களைடைய அறிவுத்திறனால்

தற்போதைய நிலவரம் வரை

தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ…


அந்த அளவிற்குத்தான்,

"நீங்கள் சுதந்திர மனிதர்கள்”......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 969256_578458108852325_948528324_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:34

புரிந்து கொள்வதை விட,

விளங்கிக் கொள்வதை

விரும்பும் இதயங்கள்

உலகத்தில் அதிகம்...



உணர்ச்சி கொள்வதை விட,

உணர்ந்து கொள்வது

நட்புக்கு அழகு......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 983920_578457355519067_2139335407_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:36

எண்கள் மட்டுமே

விடைகளை தீர்மானிப்பதில்லை..

அதற்கிடையேயான குறிகளும் தான்...



எண்ணங்கள் மட்டுமே

வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை..

அதற்கொத்த சூழலும் தான்.......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 431948_578036455561157_1333627408_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:37

"கிழக்கோ, மேற்கோ

தன் வீடே தனக்கு இன்பம்".




-விவேகானந்தர்....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 970010_578035965561206_1295018990_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:37

குடையும் ஒரு சுமை தான்

மழை இல்லாத போது....!


படித்த படிப்பும் ஒரு சுமை தான்

வேலை கிடைக்காத போது....!


திருமணமும் ஒரு சுமை தான்

நல்ல மனைவி கிடைக்காத போது....!


சிரிப்பும் ஒரு சுமை தான்

நம்மை விட்டு சோகம் நீங்காத போது....!


நண்பனும் ஒரு சுமை தான்

துன்பத்தில் பங்கு கொள்ளாத போது....!


போராட்டமும் ஒரு சுமை தான்

வெற்றி கிடைக்காத போது....!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 943348_578035112227958_405540952_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:37

புத்தகங்கள் உயிருள்ள பிறவிகள் அல்ல..


ஆயினும், அவை

என்றென்றும் உயிருடன் இருக்கின்றன…


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 971705_578034668894669_1495015949_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 1 Jun 2013 - 4:37

செய்யுள்,

உரைநடை,

இலக்கணம்


இவை மூன்றும் இருந்தால் தான்

தமிழ் அகராதிக்கு பெருமை....!!!



அன்பு,

உண்மை,

நம்பிக்கை


இந்த மூன்றும் இருந்தால் தான்

நட்புக்கு பெருமை......!!!!!


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 931397_578033168894819_1532746881_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 30 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 41 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum