Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையின் உயர்ந்த மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பில்
4 posters
Page 1 of 1
இலங்கையின் உயர்ந்த மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பில்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரும் இலங்கையின் உயர்ந்த மனிதருமான குணசிங்கம் கஜேந்திரன் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுகமகேயின் வேண்டுகோளின்படி கொழும்பிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
தேசிய கூடைப்பந்து குழுவில் இவரை இணைத்துக் கொள்வதற்காகவே குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த இவரது உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 34 வயதான குணசிங்கம் கஜேந்திரன் நான்கு வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கையின் உயர்ந்த மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பில்
பயங்கர உயரமுங்க இவரு நாம் அண்ணாந்து இவரை பார்க்க வேண்டி இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கையின் உயர்ந்த மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பில்
@. @.Muthumohamed wrote:பயங்கர உயரமுங்க இவரு நாம் அண்ணாந்து இவரை பார்க்க வேண்டி இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உயர்ந்த மனிதர்
» கொழும்பில் ஒரு குட்டித் தீவு...
» கொழும்பில் வர்த்தகர்கள் போராட்டம்...
» உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை
» கல்வியின் உயர்ந்த நோக்கம்…
» கொழும்பில் ஒரு குட்டித் தீவு...
» கொழும்பில் வர்த்தகர்கள் போராட்டம்...
» உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை
» கல்வியின் உயர்ந்த நோக்கம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum