சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ? Khan11

ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ?

2 posters

Go down

ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ? Empty ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ?

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 5:49

ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ? 581901_360004547445924_733518712_n

ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ?

மதச்சார்பற்ற இந்திய அரசே.......!!

டெல்லியில் தம்முடைய ஆண் நண்பருடன் நள்ளிரவில் ஊர் சுற்றியபோது ஓடும் பேரூந்தில் கற்பழிக்கப்பட்டதற்கு...

ஜனாதிபதி - பிரதமர் போன்ற அரசின் உயர் பொறுப்பு வகிப்பவர்களுக்கு இணையாக வெளிநாட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதே....

மாணவியின் வீட்டுக்கு பலமுறை நேரில் சென்ற சோனியா காந்தி, 3 கோடி ரூபாய்
மதிப்பிலான அரசு வீடு, குடும்பத்தில் பலருக்கு வேலை, என வாரி வழங்கினாரே...


அமெரிக்க விருது உள்ளிட்ட பல கோடி (சுமார் 90 கோடி) மதிப்பிலான உதவியும் ஊக்கமும் வழங்கப்பட்டதே.....

நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியவளுக்கு இப்படி செய்தாயே....

குஜராத்தில் நிறைமாத முஸ்லிம் கர்ப்பிணியை காவி பயங்கரவாதிகள் கதற கதற
கற்பழித்து, அந்த சகோதரியின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து அதன்பிறகு
வயிற்றி இருந்த சிசுவை வெளியில் எடுத்து அதன் மீது பெட்ரோல் ஊற்றி
ஏறித்தானே அப்போதெல்லாம் அரசு துறையும், ஊடகத்துறையும் எங்கு சென்றாய் ?

மேலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட
போதோ, அல்லது தங்கள் வீடுகளில் கண்ணியத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்
முஸ்லிம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் நேரங்களிலோ அரசோ, மீடியாக்களோ
கண்டுகொள்ளாதது ஏன் ?

பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் பெண்களுக்கு நிவாரண தொகையோ, ஊக்க தொகையோ உதவி தொகையோ தான் தரவில்லை,

நீதியையும், நியாயத்தையும் தரலாமே....

3 ஆயிரம் பேரை கொன்று குவித்த காவி தீவிரவாதிகளுக்கு உடனே மரணதண்டனை வழங்கு !

ஆண் நண்பர்களுடன் சுற்றித்திரியும் பெண் சுதந்திரத்துக்கு பங்கம் வந்து விட்டால் ? கூப்பாடு போடும் கூட்டங்கள்...

அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுக்காதது ஏன் ?

இது தான் மதச்சார்பற்ற தேசமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ? Empty Re: ஏன் இந்த பாரபட்சம் ? இது தான் மதச்சார்பற்ற தேசமா ?

Post by நண்பன் Sat 16 Mar 2013 - 9:34

ஆண் நண்பர்களுடன் சுற்றித்திரியும் பெண் சுதந்திரத்துக்கு பங்கம் வந்து விட்டால் ? கூப்பாடு போடும் கூட்டங்கள்...

அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுக்காதது ஏன் ?

இது தான் மதச்சார்பற்ற தேசமா ?
இதற்கு தீர்ப்பு வழங்கும் தகுதி இறைவன் ஒருவனுக்கே :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
» சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )
» இந்த ஆட்சியிலும் மின்வெட்டு நீண்டு கொண்டே தான் உள்ளது கருணாநிதி
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
» மதச்சார்பற்ற முற்போக்கு கட்சியோடுதான் கூட்டணி! - கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum