Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
4 posters
Page 1 of 1
சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
சம்மதத்துடன் நடக்கும் செக்ஸ் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய சட்ட திருத்தம் :
டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதை
தொடர்ந்து கற்பழிப்புக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் அவசர சட்டமொன்றை
மத்திய அரசு கொண்டு வந்தது. இது சம்பந்தமாக மத்திய அமைச்சர்களுக்கு இடையே
கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த மசோதா பற்றி
பரிசீலிப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மத்திய
அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த குழு
கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டு ஒருமித்த கருத்து
எட்டப்பட்டு புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.
வயது வரம்பு குறைப்பு :
இந்த மசோதாவின் முக்கிய அம்சமான பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் செக்ஸ்
உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சத்தில்தான்,
மத்திய அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதனால்
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்
என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு
தெரிவித்து வந்தது.
ஆனால் இதன்மூலம் பொய்யான கற்பழிப்பு
புகார்களை தடுக்க முடியும் என்பது வயது வரம்பை குறைக்க வேண்டும்
என்பவர்களின் வாதமாக இருந்தது. முடிவில் வயது வரம்பை 16 ஆக குறைக்கும்
முடிவு சட்ட திருத்த மசோதாவில் ஏற்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு
சர்ச்சைக்குரிய அம்சமான பாலியல் பலாத்காரம் என்ற பொதுவான வார்த்தைக்கு
பதிலாக, கற்பழிப்பு என்ற வார்த்தையை மசோதாவில் சேர்ப்பது குறித்தும்
உடன்பாடு ஏற்பட்டது. இந்த சட்ட மசோதா, வரும் திங்கட்கிழமையன்று
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட
இருக்கிறது.
----------------------------------------
பொதுமக்கள் கருத்து :
பொதுமக்கள் காரி உமிழக் கூடிய கேவலாமான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது, இதைவிட வேறு கேவலம் இருப்பது போல் தெரியவில்லை,
இதனால் சமூக சீர்கேடு தான் அதிகமாகுமே தவிர நன்மை எதுவும் நடைபெறாது
Re: சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
உலக மயமாக்கலின்
தீமைகளில் இதுவும் ஒன்று...!
தீமைகளில் இதுவும் ஒன்று...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
நிஜம் தான் இதை விட கேவலம் வேற என்ன இருக்கமுடியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
இதைவிட வேறு கேவலம் இருப்பது போல் தெரியவில்லை,
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» யெமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை ஒப்புதல்
» என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்
» பருவமடையாத மாணவணுடன் 32 வயது ஆசிரியை 300 தடவை பாலியல் உறவு!
» அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!
» என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்
» பருவமடையாத மாணவணுடன் 32 வயது ஆசிரியை 300 தடவை பாலியல் உறவு!
» அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum