Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
புதுடெல்லி, மார்ச் 16-
புதுடெல்லி கரோல் பாக் பகுதியில் பணியாற்றும் 24 வயது பெண் நேற்று
முன்தினம் இரவு 11 மணியளவில் வேலை முடிந்து பிரேம் நகரில் உள்ள தனது
வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அமன் விகார் பகுதியில் அவர் நடந்து சென்ற போது, வேகமாக வந்த காரில் இருந்து
இறங்கிய 2 பேர் அவரை பலவந்தமாக காருக்குள் இழுத்துப் போட்டனர்.
காருக்குள்ளேயே அவரை கற்பழிக்க முயன்றவர்களின் பிடியில் இருந்து தன்னை
விடுவித்துக் கொண்ட அவர், சமயோஜிதமாக காரின் கதவை திறந்து சாலையில்
குதித்தார்.
காரின் பின்பக்க சக்கரம் அவர் கால் மீது ஏறியதால், காலில் பலத்த காயமடைந்து
எழுந்திருக்க முடியாமல் தவித்த அவர் மீது காரை ஏற்றிக் கொல்ல
கடத்தல்காரர்கள் முயன்றனர்.
அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு அங்கே பொதுமக்கள் கூடி விட்டதால், கடத்த முயன்றவர்கள் காரில் மின்னல் வேகத்தில் பறந்து தலைமறைவாகினர்.
காயமடைந்த பெண்ணை சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் அனுமதித்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்த நபர்களான
குல்தீப் (24), தீபக் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
இந்தக்குற்றத்திற்கு இந்தியாவில் இன்னும் சரியான தண்டனை தர வில்லை தந்தால் இனி இது போன்ற குற்றங்கள் நடக்காது (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
பானுகமால் wrote: :#.:
நீங்க சொல்ற தண்டனை தான் சரி ஆனால் மிக விரைவில் கிடைக்க வேண்டும் அப்போது குற்றம் குறைய வைப்பு உள்ளது
Similar topics
» கணவனை ஒரு பெட்டியில் வைத்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த பெண் -Video
» கொடூர விபத்தில் சுக்குநூறாகிப் போன காரில் இருந்து அதிசயமாக உயிருடன் தப்பிய நபர்!
» 90–வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
» சுங்க வரியில் இருந்து தப்பிக்க ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தும் ஜாக்கி சான்
» வெயில் காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்.
» கொடூர விபத்தில் சுக்குநூறாகிப் போன காரில் இருந்து அதிசயமாக உயிருடன் தப்பிய நபர்!
» 90–வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
» சுங்க வரியில் இருந்து தப்பிக்க ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தும் ஜாக்கி சான்
» வெயில் காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|