Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
3 posters
Page 1 of 1
முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.
சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.
பருக்கள் மறைய
பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.
முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.
செம்பருத்திப் பூ ரோஜா மொட்டுவெள்ளரிக்காய் சாறு
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.
வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
பயனுள்ள தகவல்..
-
முகப்பருக்களை எக்காரணம் கொண்டும்
நகத்தால் கிள்ளக்கூடாது...
-
முகப்பருக்களை எக்காரணம் கொண்டும்
நகத்தால் கிள்ளக்கூடாது...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
இந்தப் பதிவை 12 வருடங்களுக்கு முதல் நான் படித்திருந்தால்rammalar wrote:பயனுள்ள தகவல்..
-
முகப்பருக்களை எக்காரணம் கொண்டும்
நகத்தால் கிள்ளக்கூடாது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
:”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
(*(: (*(: (*(: (*(:நண்பன் wrote::”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
ஏன் என்னாச்சி வந்துட்டு போகுதுல்ல அத நினைத்து பெருமைப்படுங்கள் இங்கு வந்தது இன்னும் போகல {))பானுகமால் wrote:(*(: (*(: (*(: (*(:நண்பன் wrote::”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
#+ #+ #+ #+நண்பன் wrote:ஏன் என்னாச்சி வந்துட்டு போகுதுல்ல அத நினைத்து பெருமைப்படுங்கள் இங்கு வந்தது இன்னும் போகல {))பானுகமால் wrote:(*(: (*(: (*(: (*(:நண்பன் wrote::”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
எனக்கு பரு தழும்பு இருக்காது....தானா வரும் தானா போகும்...
பூண்டு உரசி போடுங்க நல்ல பலன் கிடைக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
இப்போ நான் எதுவும் செய்வது கிடையாது விட்டுட்டேன் :pale:பானுகமால் wrote:#+ #+ #+ #+நண்பன் wrote:ஏன் என்னாச்சி வந்துட்டு போகுதுல்ல அத நினைத்து பெருமைப்படுங்கள் இங்கு வந்தது இன்னும் போகல {))பானுகமால் wrote:(*(: (*(: (*(: (*(:நண்பன் wrote::”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
எனக்கு பரு தழும்பு இருக்காது....தானா வரும் தானா போகும்...
பூண்டு உரசி போடுங்க நல்ல பலன் கிடைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
நண்பன் wrote:இப்போ நான் எதுவும் செய்வது கிடையாது விட்டுட்டேன் :pale:பானுகமால் wrote:#+ #+ #+ #+நண்பன் wrote:ஏன் என்னாச்சி வந்துட்டு போகுதுல்ல அத நினைத்து பெருமைப்படுங்கள் இங்கு வந்தது இன்னும் போகல {))பானுகமால் wrote:(*(: (*(: (*(: (*(:நண்பன் wrote::”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
எனக்கு பரு தழும்பு இருக்காது....தானா வரும் தானா போகும்...
பூண்டு உரசி போடுங்க நல்ல பலன் கிடைக்கும்
பூண்டு ட்ரை பண்ணுங்களேன் :.”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
சரி சரி அக்கா சொல்லே மந்திரம் என்று முயற்சிக்கிறேன் ஆண்டவன் துணை :`~//:பானுகமால் wrote:நண்பன் wrote:இப்போ நான் எதுவும் செய்வது கிடையாது விட்டுட்டேன் :pale:பானுகமால் wrote:#+ #+ #+ #+நண்பன் wrote:ஏன் என்னாச்சி வந்துட்டு போகுதுல்ல அத நினைத்து பெருமைப்படுங்கள் இங்கு வந்தது இன்னும் போகல {))பானுகமால் wrote:(*(: (*(: (*(: (*(:நண்பன் wrote::”: :”:பானுகமால் wrote:எல்லாம் போட்டாச்சு அது பாட்டுக்கு வந்து வந்து போகுது {))
எனக்கு பரு தழும்பு இருக்காது....தானா வரும் தானா போகும்...
பூண்டு உரசி போடுங்க நல்ல பலன் கிடைக்கும்
பூண்டு ட்ரை பண்ணுங்களேன் :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகபருவை குணமாக்க சில குறிப்புகள் !!
:,”,: :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» குல்மத்தைக் குணமாக்க...
» மூட்டு வலிகளைக் குணமாக்க பத்தியங்கள் உதவுமா?
» சில குறிப்புகள்
» மருத்துவக் குறிப்புகள் .
» முதலுதவிக் குறிப்புகள்
» மூட்டு வலிகளைக் குணமாக்க பத்தியங்கள் உதவுமா?
» சில குறிப்புகள்
» மருத்துவக் குறிப்புகள் .
» முதலுதவிக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum