Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்
4 posters
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்
கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர் உடல்நலக்குறைவால் மதுரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று பகல் 12.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
ராமசாமி தேவர் உடல் வடுகபட்டியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறிந்து கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் வடுகபட்டி விரைகிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் இறுதி சடங்கு நடக்கிறது.
மரணம் அடைந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து, பாண்டியன் என இருமகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
அததெரன-
இன்று பகல் 12.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
ராமசாமி தேவர் உடல் வடுகபட்டியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறிந்து கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் வடுகபட்டி விரைகிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் இறுதி சடங்கு நடக்கிறது.
மரணம் அடைந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து, பாண்டியன் என இருமகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
அததெரன-
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்
ராமசாமி தேவர் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் தகவலுக்கு நன்றி அன்சார் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்
@. @.நண்பன் wrote:ராமசாமி தேவர் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் தகவலுக்கு நன்றி அன்சார் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்
கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர் இன்று மதுரையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
நிழல்கள்
படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகி இன்று தமிழர்கள் அனைவரும் அறிந்த
கவிஞராக இருப்பவர் வைரமுத்து. இவரின் தந்தை ராமசாமி தேவர்.
சிறுநீரக
கோளாறு காரணமாக இவர் சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் நிலைமை மோசமடைய
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இன்று அவரது
உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிரமாக போராடியும் அவரை
காப்பாற்ற முடியவில்லை.
தேனி பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டியை
சேர்ந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், வைரமுத்து,
பாண்டியன் என்ற மகன்களும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். நாளை அவரின்
இறுதிச் சடங்கு வடுகப்பட்டியில் நடக்கிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum