Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது பழைய காற்சட்டை
5 posters
Page 1 of 1
எனது பழைய காற்சட்டை
எனது பழைய காற்சட்டை
+-----------------------------------+
கந்தையா மாமாவின்
தேனீர் கடையின் இருக்கையில்
அண்ணாந்து கொண்டிருந்த ஆணி ஒன்று...
என் அப்பா ஆசையாய் வாங்கித் தந்த
காற்சட்டையின் பின் பக்கத்தை
பலவந்தமாகக் காயப்படுத்தியது.
கைகளால் கட்டுப் போட்டுக்கொண்டு
வீட்டுக்கு வரும் வழியில்
என் பின்னால் வந்து கொண்டிருந்த
பருவப் பெண்களின் கண்கள்
என் பதட்டம் தெரியாமல் சிரித்துக் கொண்டன.
ஓட்டமும் நடையுமாய் வந்து
ஆவேசத்தில் கழற்றினேன்
ஆயிரம் திட்டுகளுக்கு பின்புதான்
அம்மா கையிலே எடுத்தாள்.
பிறந்த வீட்டில் இருந்து சீதனமாய்
கொண்டுவந்து பத்திரமாய்
பொத்தி வைத்திருந்த
தையல் ஊசியும் பத்துப்போட்ட
களைப்பில் செத்துப்போனது.
சித்திரம் போட்ட அந்த அழகோடு
பலமுறை பட்டணமும் போய்ப்போய் வந்தேன்
வெயில் பொசுக்கி விடுமென
காற்றில் உலரவிடுவேன்.
பெரும்பாலும் திருநாட்களிலே
பாவiனைக்கு உப்படுத்தினேன்
தேசிய உடை என்று...
ஊரில் பட்டமும் வாங்கினேன்
பெரியவனான போதும் பாதுகாத்தேன்.
இப்போது என் மனைவி
குப்பையில் தூக்கி வீசுகிறாள்
ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய்
பொத்திவைத்திருக்கிறேன் எனது பழைய
காற்சட்டையை ...
நன்றி முகிலன்
+-----------------------------------+
கந்தையா மாமாவின்
தேனீர் கடையின் இருக்கையில்
அண்ணாந்து கொண்டிருந்த ஆணி ஒன்று...
என் அப்பா ஆசையாய் வாங்கித் தந்த
காற்சட்டையின் பின் பக்கத்தை
பலவந்தமாகக் காயப்படுத்தியது.
கைகளால் கட்டுப் போட்டுக்கொண்டு
வீட்டுக்கு வரும் வழியில்
என் பின்னால் வந்து கொண்டிருந்த
பருவப் பெண்களின் கண்கள்
என் பதட்டம் தெரியாமல் சிரித்துக் கொண்டன.
ஓட்டமும் நடையுமாய் வந்து
ஆவேசத்தில் கழற்றினேன்
ஆயிரம் திட்டுகளுக்கு பின்புதான்
அம்மா கையிலே எடுத்தாள்.
பிறந்த வீட்டில் இருந்து சீதனமாய்
கொண்டுவந்து பத்திரமாய்
பொத்தி வைத்திருந்த
தையல் ஊசியும் பத்துப்போட்ட
களைப்பில் செத்துப்போனது.
சித்திரம் போட்ட அந்த அழகோடு
பலமுறை பட்டணமும் போய்ப்போய் வந்தேன்
வெயில் பொசுக்கி விடுமென
காற்றில் உலரவிடுவேன்.
பெரும்பாலும் திருநாட்களிலே
பாவiனைக்கு உப்படுத்தினேன்
தேசிய உடை என்று...
ஊரில் பட்டமும் வாங்கினேன்
பெரியவனான போதும் பாதுகாத்தேன்.
இப்போது என் மனைவி
குப்பையில் தூக்கி வீசுகிறாள்
ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய்
பொத்திவைத்திருக்கிறேன் எனது பழைய
காற்சட்டையை ...
நன்றி முகிலன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எனது பழைய காற்சட்டை
காற்சட்டைக்கு இப்படி ஏன் முக்கியம் கொடுத்தார்? காரணம் இருக்கும் அப்பாவின் அன்பில் பெற்ற முதற் காற்சட்டையாக கூட இருக்கலாம்! மிகவும் அருமையாக இருந்தது வேல் நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது பழைய காற்சட்டை
வரிகளில் இன்பம் கலந்த வலி தெரிகிறது பழமையை மறக்காத உள்ளம் தெரிகிறது இத்தனையும் கலந்த கவிதை அருமை பகிர்விற்கு நன்றி வேல். :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது பழைய காற்சட்டை
@. @. @. @. @.நண்பன் wrote:காற்சட்டைக்கு இப்படி ஏன் முக்கியம் கொடுத்தார்? காரணம் இருக்கும் அப்பாவின் அன்பில் பெற்ற முதற் காற்சட்டையாக கூட இருக்கலாம்! மிகவும் அருமையாக இருந்தது வேல் நன்றி நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பழைய காற்சட்டை
:”: :”:பானுகமால் wrote: :,;: :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: எனது பழைய காற்சட்டை
(*(: (*(: (*(:கைப்புள்ள wrote::”: :”:பானுகமால் wrote: :,;: :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பழைய காற்சட்டை
ஏ எதுக்கு :*: :*:பானுகமால் wrote:(*(: (*(: (*(:கைப்புள்ள wrote::”: :”:பானுகமால் wrote: :,;: :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: எனது பழைய காற்சட்டை
எல்லாத்துக்கும் படமா :+:-:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பழைய காற்சட்டை
நானே ரசிக்கிறேன் மஹா ராணி பேசும் படங்கள்பானுகமால் wrote:எல்லாத்துக்கும் படமா :+:-:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: எனது பழைய காற்சட்டை
கைப்புள்ள wrote:நானே ரசிக்கிறேன் மஹா ராணி பேசும் படங்கள்பானுகமால் wrote:எல்லாத்துக்கும் படமா :+:-:
எனக்கும் இவரை மிகப் பிடிக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பழைய காற்சட்டை
பானுகமால் wrote:கைப்புள்ள wrote:நானே ரசிக்கிறேன் மஹா ராணி பேசும் படங்கள்பானுகமால் wrote:எல்லாத்துக்கும் படமா :+:-:
எனக்கும் இவரை மிகப் பிடிக்கும்
அப்போ இவரை?
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: எனது பழைய காற்சட்டை
இவரையும் தான்யா :#.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பழைய காற்சட்டை
வந்த வேலை முடிஞ்சது :,;: :,;: :,;:பானுகமால் wrote:இவரையும் தான்யா :#.:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: எனது பழைய காற்சட்டை
கைப்புள்ள wrote:வந்த வேலை முடிஞ்சது :,;: :,;: :,;:பானுகமால் wrote:இவரையும் தான்யா :#.:
எனக்கும் வந்த வேலை முடிஞ்ச்சாது :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பழைய காற்சட்டை
நண்பன் wrote:காற்சட்டைக்கு இப்படி ஏன் முக்கியம் கொடுத்தார்? காரணம் இருக்கும் அப்பாவின் அன்பில் பெற்ற முதற் காற்சட்டையாக கூட இருக்கலாம்! மிகவும் அருமையாக இருந்தது வேல் நன்றி நன்றி
நன்றி,,நண்பா..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எனது பழைய காற்சட்டை
*சம்ஸ் wrote:வரிகளில் இன்பம் கலந்த வலி தெரிகிறது பழமையை மறக்காத உள்ளம் தெரிகிறது இத்தனையும் கலந்த கவிதை அருமை பகிர்விற்கு நன்றி வேல்.
நன்றி சமஸ்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எனது பழைய காற்சட்டை
பானுகமால் wrote:நண்பன் wrote:காற்சட்டைக்கு இப்படி ஏன் முக்கியம் கொடுத்தார்? காரணம் இருக்கும் அப்பாவின் அன்பில் பெற்ற முதற் காற்சட்டையாக கூட இருக்கலாம்! மிகவும் அருமையாக இருந்தது வேல் நன்றி நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» அப்பாடா! பழைய மாவும் பழைய குழம்பும் காலியாயிடுச்சி...!!
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» மடிக்கணினி பொருத்தப்பட்ட காற்சட்டை அறிமுகம்
» பழைய கடிதம்
» பழைய படங்கள் சில..
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» மடிக்கணினி பொருத்தப்பட்ட காற்சட்டை அறிமுகம்
» பழைய கடிதம்
» பழைய படங்கள் சில..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum