Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
5 posters
Page 1 of 1
ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம்’ நாளை காலை சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை மத்தளவில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதுடன் இலங்கை விமானி ஒருவரினால் செலுத்தப்படும் எயார் அரேபியா விமான சேவைக்குச் சொந்தமான ஜீ 9508 ரக பயணிகள் விமானம் முதல் விமானமாக தரையிறங் குகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வருகை தரவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¥க்குச் சொந்தமான விமானமும் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது. இவ் விமான நிலைய வேலைகள் 2010ஆம் ஆண்டு முதல் சைனா ஹாபர் பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலை யத்தையும் விட 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கூடுதலாக கொண்டதான ஓடுபாதை இங்கு அமைக் கப்பட்டுள்ளது.
45 மீற்றர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக அமையவுள்ள ஓடு பாதையில் தரையிறங்கும் விமானங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கென 2000 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை மத்தளயில் பெரும் காடாக இருந்த பூமி இன்று சர்வதேச விமான நிலையமாக காட்சியளிக்கிறது. ஓடுபாதைக்குள் யானைகள் உள்நுழையாத வாறு மின்சார வேலிகள் அமைக்கப்பட வுள்ளன. மத்தள விமான நிலைய திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த 16ஆம் திகதி முதல் மத அனுஷ்டான வைபவங்கள் ஆரம்பமாகின. இன்று இரவு 9.00 மணிக்கு பிரித் வைபவம் நடைபெறவுள்ளது. நாளை காலை தென் பகுதி மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் சம்பிரதாயபூர்வமாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள் திறந்து வைப்பார்.
நாளை மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களில் வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் அனைவரும் விழாவுக்கு வரும் அதிதிகளாக வரவேற்கப்படுவார்கள்.
ஜனாதிபதி அவர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண, பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டுதூதுவர்கள், விமான சேவைகள் அதிகாரசபைத் தலைவர், விமான நிலைய நிறுவன தலைவர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். நாளை மறுதினம் முதல் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

சாதித்து விட்டான் இனி யாரும் அசைக்க முடியாது இறைவனைத் தவிர :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
@. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்...இன்ஷா அல்லாஹ் ... @.நண்பன் wrote:சாதித்து விட்டான் இனி யாரும் அசைக்க முடியாது இறைவனைத் தவிர :oops:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
இலங்கையில் இரண்டு விமான நிலையங்கள் தான் உள்ளதா?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
ஆமா முத்துMuthumohamed wrote:இலங்கையில் இரண்டு விமான நிலையங்கள் தான் உள்ளதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
கனவு நிஜமான சந்தோசத்தில் ஜனாதிபதி.*சம்ஸ் wrote:ஆமா முத்துMuthumohamed wrote:இலங்கையில் இரண்டு விமான நிலையங்கள் தான் உள்ளதா?
இலங்கையில் சர்வதேச விமான நிலயம் இரண்டு உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
நானும் கனவு கண்டேன் நண்பன் எனக்கும் மகிழ்ச்சி @. :.”:நண்பன் wrote:கனவு நிஜமான சந்தோசத்தில் ஜனாதிபதி.*சம்ஸ் wrote:ஆமா முத்துMuthumohamed wrote:இலங்கையில் இரண்டு விமான நிலையங்கள் தான் உள்ளதா?
இலங்கையில் சர்வதேச விமான நிலயம் இரண்டு உள்ளது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
தொட்டுக் கும்பிடுங்கள் தாய் மண்ணே வணக்கம் :-//-:*சம்ஸ் wrote:நானும் கனவு கண்டேன் நண்பன் எனக்கும் மகிழ்ச்சி @. :.”:நண்பன் wrote:கனவு நிஜமான சந்தோசத்தில் ஜனாதிபதி.*சம்ஸ் wrote:ஆமா முத்துMuthumohamed wrote:இலங்கையில் இரண்டு விமான நிலையங்கள் தான் உள்ளதா?
இலங்கையில் சர்வதேச விமான நிலயம் இரண்டு உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
:*: :*:நண்பன் wrote:தொட்டுக் கும்பிடுங்கள் தாய் மண்ணே வணக்கம் :-//-:*சம்ஸ் wrote:நானும் கனவு கண்டேன் நண்பன் எனக்கும் மகிழ்ச்சி @. :.”:நண்பன் wrote:கனவு நிஜமான சந்தோசத்தில் ஜனாதிபதி.*சம்ஸ் wrote:ஆமா முத்துMuthumohamed wrote:இலங்கையில் இரண்டு விமான நிலையங்கள் தான் உள்ளதா?
இலங்கையில் சர்வதேச விமான நிலயம் இரண்டு உள்ளது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» மட்டக்களப்பு கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு
» முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திங்கள் திறப்பு
» ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு
» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum