சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் Khan11

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

4 posters

Go down

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் Empty கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 7:44

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் A65f4b98-63e4-4cfb-92fa-7dc8c26f3302_S_secvpf
பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன. கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி போ‌ன்று ஏராளமான சாதன‌ங்க‌ள் கரு‌த்தடை‌க்காக பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌தி‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் அவரது உட‌‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் ஒரு கரு‌த்தடை முறையை‌ மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் பய‌ன்படு‌த்தலா‌ம். அதே சமய‌ம், ‌கரு‌த்தடை சாதன‌த்தை ‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டு குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு தயாராகு‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் கரு‌த்தடை சாதன‌த்தை கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு எ‌த்தனை மாத‌ங்களு‌க்கு மு‌ன்பாக ‌நிறு‌த்‌தி ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பதை அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ‌

நீ‌ங்க‌ள் கரு‌த்தடை மா‌த்‌திரைகளை எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் கருவுற முய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வத‌ற்கு மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு மு‌ன்பே அதை ‌நிறு‌த்‌தி‌விடுவது ந‌ல்லது. இ‌‌ந்த மூ‌ன்று மாத கால‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ங்க‌ள் கரு‌த்த‌ரி‌க்காம‌ல் இரு‌க்க ஆணுறை அ‌ல்லது ‌வி‌ந்தணு‌க்களை‌க் கொ‌‌ல்லு‌ம் ஜெ‌ல்‌லிகளை உடைய பெ‌ண் உறை போ‌ன்றவைதா‌ன் ‌சிற‌ந்த கரு‌த்தடை சாதனமாக இரு‌க்கு‌ம்..

இ‌ந்த மூ‌ன்று மாத கால‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் கரு‌ப்பை‌யி‌ல் கரு‌த்தடை மா‌த்‌திரைகளா‌ல் ஏ‌ற்ப‌ட்ட மா‌ற்ற‌ங்க‌ள் ச‌ரிசெ‌ய்ய‌ப்ப‌ட்டு, கரு‌ப்பை ‌சீரான ‌நிலையை அடைய உதவு‌ம். மேலு‌ம், இ‌ந்த மூ‌ன்று மாத இடைவெ‌ளி‌யி‌ல் உ‌ங்க‌ள் ஹா‌ர்மோ‌ன் சுர‌க்கு‌ம் முறைக‌ள் இய‌ல்பு ‌நிலை‌க்கு‌த் ‌திரு‌ம்பவு‌ம் உதவு‌கிறது. ‌

அதே சமய‌ம் உ‌ங்க‌ள் மாத‌வில‌க்கு ச‌ரியாக இரு‌க்‌கிறதா, எ‌ன்பதையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். ஊ‌சியு‌ம் கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு மு‌ன்பே ‌நிறு‌த்‌தி‌விட வே‌ண்டு‌ம். ‌நிறு‌த்‌தி 3 மாத‌ கால‌த்‌தி‌ற்கு‌ள் கரு‌த்த‌ரி‌ப்பதை ‌நி‌ச்சயமாக த‌வி‌ர்‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

அதே சமய‌ம், கா‌ப்ப‌ர் டியை‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்‌கி‌ன் முடி‌வி‌ல் அதை ‌அ‌க‌ற்‌றி ‌விடு‌ங்க‌ள். அத‌ன்‌பிறகு ‌நீ‌ங்க‌ள் கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்காக கா‌த்‌திரு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌மிரு‌க்காது. இதே ‌நிலைதா‌ன் ஆணுறை, அணு‌க்களை‌க் கொ‌ல்லு‌ம் ஜெ‌ல்‌லிகளை‌ப் பய‌ன்படு‌த்துவது போ‌ன்ற கரு‌த்தடை சாதன‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல், அவ‌ற்றை பய‌ன்படு‌த்துவதை ‌நிறு‌த்‌தியது‌ம் கரு‌த்த‌ரி‌ப்பது ‌நிகழலா‌ம்.

இவ‌ற்றா‌ல் கரு‌த்த‌ரி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படாது. எதுவாக இரு‌ந்தாலு‌ம், மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் செய‌ல்பட வே‌ண்டு‌ம். ‌சில கரு‌த்தடை சாதன‌ங்களை 2 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் பய‌ன்படு‌த்தவே‌க் கூடாது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட சாதன‌ங்களை 2 ஆ‌ண்டு க‌ழி‌த்து உடனடியாக மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வது ந‌ல்லது. ‌நீ‌ங்களாக த‌ள்‌ளி‌ப் போடுவது உடலை‌ பா‌தி‌‌க்கு‌ம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் Empty Re: கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 7:48

தகவல் சூப்பர் :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் Empty Re: கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

Post by நண்பன் Mon 18 Mar 2013 - 9:55

அருமையான தகவல் நன்றி தல கருத்தடை மாத்திரையால் பல பக்க விளைவுகளை சந்தித்த சில தம்பதியினரை நான் சந்தித்திருக்கிறேன்.. வரும் முன் காப்போம் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் Empty Re: கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

Post by ansar hayath Mon 18 Mar 2013 - 12:33

நண்பன் wrote:அருமையான தகவல் நன்றி தல கருத்தடை மாத்திரையால் பல பக்க விளைவுகளை சந்தித்த சில தம்பதியினரை நான் சந்தித்திருக்கிறேன்.. வரும் முன் காப்போம் ஐடியா!
உண்மை நண்பா நானும் சந்தித்திருக்கிறேன் அப்படியான சிலரை @. @. நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஜீனியஸ் ... ~/
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம் Empty Re: கரு‌த்தடை - ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum