Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்தார் பாவனா
3 posters
Page 1 of 1
சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்தார் பாவனா
–
-
–
த்ரிஷாவை போல் பாவனாவும் சினிமாவில் பத்து வருடங்களை
நிறைவு செய்திருக்கிறார்.
-
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாவனா,
2002-இல் வெளிவந்த “நம்மள்’ என்ற மலையாளப் படத்தின் மூலம்
அறிமுகமானார். கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து
வந்த பாவனா, 2006-இல் மிஷ்கின் இயக்கிய “சித்திரம் பேசுதடி’
படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
“தீபாவளி’, “கூடல் நகர்’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த
பாவனா, கன்னட, மலையாள சினிமாக்களுக்கே தற்போது
முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
மலையாளத்தில் “எல்லோ’, “ஹனிபி’, “ஆங்கிரி பேர்டு’ ஆகிய
படங்களில் நடித்து வரும் பாவனாவிடம் பேசுகையில், “”பத்து
வருடங்களை சினிமாவில் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி.
நான் நடிகையானதே வித்தியாசமான அனுபவம். எனக்கு கறுப்பு
மேக்-அப் போட்டு டெஸ்ட் வைத்தார் இயக்குநர். அவருக்கு பிடித்து
விட்டது. நடிக்க வைக்க ஒப்புக் கொண்டார்.
திருமணம் பற்றிதான் எல்லோரும் கேட்கிறார்கள். மணம் முடிந்தாலும்
சினிமாவில் நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
காதல் பற்றி இப்போது பேச முடியாது” என்றார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்தார் பாவனா
நல்ல நடிகை பாவனா” எனக்கு பிடித்த நடிகை ஆர்யாவில் நல்ல நடிப்பு :# :#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்தார் பாவனா
பாவனா அக்கா பத்து வருசம் முடிச்சிட்டாங்களா. கிரேட்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்தார் பாவனா
பாவனா அக்கா இல்லை..!!
அவங்க (பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர்,
கேரளா)...
-
அவங்க (பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர்,
கேரளா)...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காவல் தேசம் படத்தில் பாவனா..
» கன்னட சினிமாவில் பாவனா பிஸி
» ஹிட் பட நாயகியானாராம் பாவனா
» பிருத்விராஜுடன் காதலா? -பாவனா
» மன ஆரோக்கியமே முக்கியம் – பாவனா
» கன்னட சினிமாவில் பாவனா பிஸி
» ஹிட் பட நாயகியானாராம் பாவனா
» பிருத்விராஜுடன் காதலா? -பாவனா
» மன ஆரோக்கியமே முக்கியம் – பாவனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|