சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன Khan11

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன

2 posters

Go down

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன Empty இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 7:23

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன 0dfffcce-a8f4-4001-83d7-72ceb772af60_S_secvpf
சென்னை, மார்ச். 19-

இலங்கை தமிழர் பிரச்சினையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர் சமுதாயத்தினர், தமிழ் உணர்வு ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தற்போது வியாபாரிகளும் இறங்கி உள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலையில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 3500 கடைகள், பழ மார்க்கெட்டில் 1500 கடைகள் பூ மார்க்கெட்டில் 1000 கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால் ஆட்கள் நடமாட்டமின்றி மார்க்கெட் வெறிச்சோடி கிடந்தது. வெளியூர்களில் இருந்து காய்கறி, பழம், பூ ஏற்றி வரும் லாரிகளும் இன்று நிறுத்தப்பட்டு விட்டது.

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் குறித்து மார்க்கெட்டில் பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. கடையடைப்பில் ஈடுபட்ட வியாபாரிகள் இன்று காலை பழ மார்க்கெட் அருகே ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன Empty Re: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன

Post by நண்பன் Tue 19 Mar 2013 - 9:12

நானும் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்
» கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!
» இலங்கை பிரச்சினை: புதுவையில் கடைகள் அடைப்பு
» இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum