சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Today at 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Khan11

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

4 posters

Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 7:31

புதுடெல்லி, மார்ச் 19-

வடக்கு டெல்லி பாவனா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள் நேற்று போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 4 பேரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறார் காப்பகத்தில் அடைத்துள்ளனர்.

மாணவியை கற்பழித்த 4 பேரும் அவரது வீட்டருகே வசிப்பவர்கள் என்றும், மாணவியின் நெருங்கிய வகுப்புத் தோழர்கள் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 12:11

அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 12:27

பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 12:40

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.
இவனுங்க எதுக்கும் பயபடமாட்டானுங்க போல #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 16:08

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.
இவனுங்க எதுக்கும் பயபடமாட்டானுங்க போல #.
தண்டனையை கொடுக்கிற மாதரி கொடுத்தால் பயம் சும்மா தானாக வரும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 6:23

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.
இவனுங்க எதுக்கும் பயபடமாட்டானுங்க போல #.
தண்டனையை கொடுக்கிற மாதரி கொடுத்தால் பயம் சும்மா தானாக வரும்.

என்கிட்டே கேட்டா நல்ல ஐடியா சொல்வேன் பொண்டாட்டிய தவிர எவளையும் மனசால கூட நினைக்க மாட்டானுங்க .# .# .# .# .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 7:39

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.
இவனுங்க எதுக்கும் பயபடமாட்டானுங்க போல #.
தண்டனையை கொடுக்கிற மாதரி கொடுத்தால் பயம் சும்மா தானாக வரும்.

என்கிட்டே கேட்டா நல்ல ஐடியா சொல்வேன் பொண்டாட்டிய தவிர எவளையும் மனசால கூட நினைக்க மாட்டானுங்க .# .# .# .# .#
அதை சொல்லுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்தி பார்க்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 8:53

என்னதான் நினைத்து இவர்கள் இதை செய்கிறார்களோ

சரியான கடுமையான தண்டனைகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் அப்போது தான் இவர்களும் இனி தவறு செய்ய நினைப்பவர்களும் திருந்து வார்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 10:46

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.
இவனுங்க எதுக்கும் பயபடமாட்டானுங்க போல #.
தண்டனையை கொடுக்கிற மாதரி கொடுத்தால் பயம் சும்மா தானாக வரும்.

என்கிட்டே கேட்டா நல்ல ஐடியா சொல்வேன் பொண்டாட்டிய தவிர எவளையும் மனசால கூட நினைக்க மாட்டானுங்க .# .# .# .# .#
அதை சொல்லுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்தி பார்க்கிறேன்.
ஒரு ஐடியா சொல்லட்டுமா அடுத்த தடவை ஒரு பெரிய அரசியல் தலையின் மகளை இப்படி பண்ணிப்பாருங்கள் புதிய சட்டம் அமுலுக்கு வரும் #. #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 10:55

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அட சீய் கருமமே எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா #. .#
இவர்களுக்கு சரியான தண்டைனை கிடைக்காததுதான் காரணம் #.
இவனுங்க எதுக்கும் பயபடமாட்டானுங்க போல #.
தண்டனையை கொடுக்கிற மாதரி கொடுத்தால் பயம் சும்மா தானாக வரும்.

என்கிட்டே கேட்டா நல்ல ஐடியா சொல்வேன் பொண்டாட்டிய தவிர எவளையும் மனசால கூட நினைக்க மாட்டானுங்க .# .# .# .# .#
அதை சொல்லுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்தி பார்க்கிறேன்.
ஒரு ஐடியா சொல்லட்டுமா அடுத்த தடவை ஒரு பெரிய அரசியல் தலையின் மகளை இப்படி பண்ணிப்பாருங்கள் புதிய சட்டம் அமுலுக்கு வரும் #. #.

சட்டம் அமுலுக்கு வரும் குற்றவாழியாக மாற நான் விரும்பவில்லை! பாஸ் :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது Empty Re: புதுடெல்லி: வகுப்புத் தோழியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுடெல்லி: 7ம் வகுப்பு மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த காமுகன் கைது
» மைனர் பெண்ணை கற்பழித்த 3 புத்த துறவிகள் கைது
» உத்தரபிரதேசம்: டியூஷன் டீச்சரை கற்பழித்த 'பிளஸ் டூ' மாணவன் கைது
» 3வயது பெண் குழந்தையைக் கற்பழித்த தந்தை: கைது செய்ய உத்தரவு!
» 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum