சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Khan11

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

+3
*சம்ஸ்
பானுஷபானா
Muthumohamed
7 posters

Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by Muthumohamed Tue 19 Mar 2013 - 21:00

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! 269395_408979432471847_1786594218_n

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.

ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ்
வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ்
திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே
வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை
சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள்
டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில்
இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும்
காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற
பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட
சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள
ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக்
செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக்
செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய்
நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த
வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப்
பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக்
கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு
முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய
துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு
கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி
வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின்
சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு
இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச்
சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும்
இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு
திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை
மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர்
சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே
வைத்துவிடுவார்கள்.

தகவலுக்கு நன்றி - மகிலவன் குணசேகரன்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 6:36

பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 7:56

பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
@. @. :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by பர்ஹாத் பாறூக் Mon 8 Apr 2013 - 23:45

வழி 2:
எனக்கு பலமுறை கைகொடுத்துள்ளது...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by கைப்புள்ள Mon 8 Apr 2013 - 23:47

பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 0:22

:”@: பகிர்வுக்கு முத்து ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 11:22

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine

எல்லாத்துக்குந்தேன் :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 13:19

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine

எல்லாத்துக்குந்தேன் :%
மிகவும் பயனுள்ள பதிவு @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 13:44

நண்பன் wrote:
பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine

எல்லாத்துக்குந்தேன் :%
மிகவும் பயனுள்ள பதிவு @.
கன்னத்துல கை வச்சிருக்கிறதா #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 13:50

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine

எல்லாத்துக்குந்தேன் :%
மிகவும் பயனுள்ள பதிவு @.
கன்னத்துல கை வச்சிருக்கிறதா #.
நானும் இப்படித்தான் அதிக நேரம் கன்னத்தில் கை வைத்திருப்பேன் :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 13:53

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine

எல்லாத்துக்குந்தேன் :%
மிகவும் பயனுள்ள பதிவு @.
கன்னத்துல கை வச்சிருக்கிறதா #.
நானும் இப்படித்தான் அதிக நேரம் கன்னத்தில் கை வைத்திருப்பேன் :bball:

அப்படி வச்சா சிடி வெளிய வந்திருமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 14:00

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
உங்களுக்கா மஹா ராணி
கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Vadivelucine

எல்லாத்துக்குந்தேன் :%
மிகவும் பயனுள்ள பதிவு @.
கன்னத்துல கை வச்சிருக்கிறதா #.
நானும் இப்படித்தான் அதிக நேரம் கன்னத்தில் கை வைத்திருப்பேன் :bball:

அப்படி வச்சா சிடி வெளிய வந்திருமா
ஆஹா வாங்கின கடையிலயே விக்கவா :*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..! Empty Re: கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு எளிய வழி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum