சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Khan11

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

+3
நண்பன்
Muthumohamed
*சம்ஸ்
7 posters

Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 8:22

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். 24627_193064740817314_1794190390_n

நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர்

வெற்று வார்த்தைகளால் விரட்டி விட - அது

வெறும் உணர்வல்ல... - எம் பெண்ணினத்தின் உரிமை

மிரட்டல்களால் துகிலுரிய அவை துப்பட்டாக்கள் அல்ல...எங்கள்

மானம் காக்கும் தோட்டாக்கள்.....

நாங்கள் ஹிஜாப் உடுத்துவது என்னவோ உடலில்தான்...- ஆனால்

எங்கள் உயிரோடல்லவா அதைத் தைத்து வைத்திருக்கிறோம்????

அதைக்களைய உங்களால் ஒருபோதும் முடியாது....

ஹலால் எங்கள் கிணற்றுத்தண்ணீர்.....

திருட்டுத்தனமாய் கவர நினைத்தீர்கள்...

நாங்களே அள்ளிக்கொடுத்துவிட்டோம் - அது எங்கள் பெருந்தன்மை..

ஆனால் ஹிஜாப்????

நாங்கள் அடுப்பெரிக்கும் நெருப்பு

அணைக்க நினைக்காதீர்கள்!!!! எரிந்து போவீர்கள்....

புத்தரின் போதனைகளில் ஒன்றைத்தானும்

உடன் பிறந்தவர்களுக்கே ஊட்ட முடியாத நீங்களா????

உடைக்க நினைக்கிறீர்கள் எங்கள் ஈமானிய உணர்வுகளை...

உடை உடுத்தும் நிர்வாணமாய் அலைகிறாளே உங்கள் இன சகோதரி...

முடிந்தால் அவளுக்கு அறிமுகம் செய்யுங்கள்;..

புத்தர் வறையறுத்த ஆடைகளில் ஒன்றையேனும்...

முடியாது!!!!!!..- உங்களால் முடியவே முடியாது..

உங்கள்; சமூகத்தில் நீங்கள் ஆடுகளாய் மாறிப்போனதினால்தான்

எங்களிடம் வேங்கைகளாய் வேசம்போடுகிறீர்கள்!!!!...

உங்களை அன்புடன் தொட்டுப் பேசியதற்காய் - எம் இனத்தை

வெட்டிப்போடப்பார்க்கிறீர்கள்...- ஆனால்

அந்நிய தேசத்தில் உங்களில் ஒருவன்

அடிமேல் அடிவாங்குகின்றான்... காவியுடைக்காகவும்,,,,

என்றோ நீங்கள் செய்த பிழைக்காகவும்....

இப்போது எங்கே உங்கள்; இணையத்தளங்களும்...

இதயமே இல்லாத கருத்துரைகளும்...

போதி மரங்களில் ஞானப்பால் வடியலாம்!!!!!

ஆனால் இன்று கள்ளிப்பால் அல்லவா வடிகிறது????...

காவியுடைகள் கூட இன்று இனவாதத்தால் கறுத்துப்போய்விட்டன.

மனிதாபிமானமே இல்லா தர்மச்சக்கரங்களுக்குள்

மிதிபடுகிறது எங்கள் பெண்மை..

மிருகவதைக்காய் குரல் கொடுக்கும் உங்கள் தர்மத்தில்

மனித வதைக்கு தாராள அனுமதியோ????

உங்கள் அகோரப்பசிக்கு ஆளான.....

சின்னஞ்சிறுசுகளில் ஒன்றைக்கேட்டுப்பாருங்கள்..

அது சொல்லும்.... நானும் ஹிஜாப் அணிந்திருந்தால் - இந்த

மிருகங்களிடம் இருந்து தப்பியிருப்பேன் என்று....

இத்தனைக்குப் பின்னரும் உங்களை மன்னிக்க மனசு வருகிறது...ஏனெனில்

நீங்கள் முகத்திற்கு முன்னால் நின்று

எங்களை எதிர்க்கும் வீரர்கள் என்பதால்...

பெற்ற தாயின் முக்காடுகள் களையப்படும் பொழுதும்,,,,,,

உடன் பிறந்தவளின் உடைகள் கிழிக்கப்படும் பொழுதும்....,,,

எங்கள் தனித்துவமும் தன்மானமும் நசுக்கப்படும் பொழுதும்,,,,,

எச்சில் ஒழுகும் நாக்குகளை தொங்கவிட்டுக்கொண்டு..

எஜமான விசுவாசத்துடன்...

மௌனமாய் இருக்கிறார்களே எங்கள் அரசியல் தலைமைகள்

அவர்களைவிட நீங்கள் எவ்வளவோ மேல்...

எங்களை வதைத்தாவது நீங்கள் பௌத்தம் வளர்க்க நினைக்கிறீர்கள்....

அவர்களோ!!!! எங்களை விற்றாவது பதவிகளை வாங்க நினைக்கிறார்கள்..

காலவோட்டத்தில் உங்கள் தவறுகள் மறைந்து போகலாம்;;....

கடைசிவரை அவர்களின் துரோகத்தினை மறக்கமாட்டோம்....

மீண்டும் ஒரு முறை அவர்களை பதவியில் இருத்த மாட்டோம்...

ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்..- சரித்திரத்தில்

எங்கள் வரலாறு இரண்டு விதமாய் எழுதப்பட்டிருக்கிறது...

சிங்கள அரசனுக்காய் உயிர் துறந்த பெண்மையும் நாங்களே..

சீறிவந்த எதிரியின் தலைகளைக் கொய்த,,,,,

சுமையாக்களும் நாங்களே!!!!

நன்றி காத்த நகர் சகீனத்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 8:48

உணர்ச்சி பொங்கிய எதிரிக்கு சவால் விடும் கவிதை வரிகள் சூப்பர் :/ :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 9:21

படித்து முடித்தவுடன் மெய்சிலிர்த்து விட்டது
இன்னும் நம்மில் பல அலிக்களும் இன்னும் பல சுமையாக்களும் உயிரோடுதான் உள்ளார்கள் காவி வெறியர்களே உங்கள் அழிவு நெருங்கி விட்டது உணர்ச்சி பொங்கிய வரிகள் என் மனதைத் தொட்டது வரிகள் வரைந்த உயிர் வாழும் சுமையாக்கு எனது ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Mar 2013 - 9:34

கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 9:40

நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 9:44

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Mar 2013 - 9:46

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

இல்லை இன்னும் பொறுமை காக்க வேண்டிய தேவை இருக்கிறது காரணம் எம்மை சீண்டி இரத்தம் குடிக்கப்பார்க்கிறார்கள் அதற்கு வழி எம்மால் ஏற்பட சந்தர்ப்பம் தரக்கூடாது

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 9:49

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

இல்லை இன்னும் பொறுமை காக்க வேண்டிய தேவை இருக்கிறது காரணம் எம்மை சீண்டி இரத்தம் குடிக்கப்பார்க்கிறார்கள் அதற்கு வழி எம்மால் ஏற்பட சந்தர்ப்பம் தரக்கூடாது
நேற்றய முன் தினம் மன்னப்பிடிய என்ற இடத்தில் ஒரு பெண்ணின் ஹிஜாபை களைந்துள்ளார்கள் காவிக் கயவர்கள் அந்தப்பெண் அழுது புலம்பியதாகவும் செய்தி வந்துள்ளது இதுதான் பொறுமையின் எல்லை என்று நினைக்கிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 9:50

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

பொறுமைக்கு வெற்றி உண்டு பொறுமை கடலிலும் பெரிது என்று சொல்லப் படுகிறது பொறுமை காப்போம். :’

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 9:54

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

இல்லை இன்னும் பொறுமை காக்க வேண்டிய தேவை இருக்கிறது காரணம் எம்மை சீண்டி இரத்தம் குடிக்கப்பார்க்கிறார்கள் அதற்கு வழி எம்மால் ஏற்பட சந்தர்ப்பம் தரக்கூடாது

@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 9:59

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

இல்லை இன்னும் பொறுமை காக்க வேண்டிய தேவை இருக்கிறது காரணம் எம்மை சீண்டி இரத்தம் குடிக்கப்பார்க்கிறார்கள் அதற்கு வழி எம்மால் ஏற்பட சந்தர்ப்பம் தரக்கூடாது
நேற்றய முன் தினம் மன்னப்பிடிய என்ற இடத்தில் ஒரு பெண்ணின் ஹிஜாபை களைந்துள்ளார்கள் காவிக் கயவர்கள் அந்தப்பெண் அழுது புலம்பியதாகவும் செய்தி வந்துள்ளது இதுதான் பொறுமையின் எல்லை என்று நினைக்கிறேன்.

பொறுமை எந்தளவுக்கு என்று நமக்கு உயிருக்குயிரான உயிருக்கு மேலான கண்மணியாம் நபிகள் நாயகம் முஹமது நபி(ஸல்) அவர்கள் எமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் அனைத்தும் இறைவன் போதுமானவன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by ansar hayath Wed 20 Mar 2013 - 10:19

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணீர் ததும்புகிறது உணர்ச்சிகள் மேலெழுகிறது வார்த்தைகளின் அனல் உள்ளத்தை எரிக்கிறது எத்தனை பேருக்கு இது உறைத்திருக்கும் இந்த எழுத்தின் சொந்தக்காரரையும் அறிமுகம் செய்யுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

நிதர்சனம் வரிகளில் படிக்கும் போது கண்கள் கலங்குகிறது .

எழுதியவர் :- காத்த நகர் சகீனத்.
இன்னும் நாம் பொறுமையாக இருப்பதை விட்டு வீரர் அலியும் வீர மங்கை சுமையாவாகவும் மாறவேண்டிய தருணம் இது :%

இல்லை இன்னும் பொறுமை காக்க வேண்டிய தேவை இருக்கிறது காரணம் எம்மை சீண்டி இரத்தம் குடிக்கப்பார்க்கிறார்கள் அதற்கு வழி எம்மால் ஏற்பட சந்தர்ப்பம் தரக்கூடாது
நேற்றய முன் தினம் மன்னப்பிடிய என்ற இடத்தில் ஒரு பெண்ணின் ஹிஜாபை களைந்துள்ளார்கள் காவிக் கயவர்கள் அந்தப்பெண் அழுது புலம்பியதாகவும் செய்தி வந்துள்ளது இதுதான் பொறுமையின் எல்லை என்று நினைக்கிறேன்.

பொறுமை எந்தளவுக்கு என்று நமக்கு உயிருக்குயிரான உயிருக்கு மேலான கண்மணியாம் நபிகள் நாயகம் முஹமது நபி(ஸல்) அவர்கள் எமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் அனைத்தும் இறைவன் போதுமானவன்.
@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by ansar hayath Wed 20 Mar 2013 - 10:26

உணர்வுகள் உயிரானது வரிகளில்...துடித்தது என் மனசும்... அழுதது என் கண்களும்...வார்த்தைகள் இல்லை வாழ்த்த,,,நீர் வாழ வேண்டும் பல்லாண்டு கவியே ......... :!#: @. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by veel Wed 20 Mar 2013 - 15:45

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். 800522 நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். 800522 நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். 800522
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 19:40

படிக்கும் போதே மயிர் கூச்செறிகிறது :/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நானும் ஹிஜாப் அணிந்திருந்தால். Empty Re: நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum