Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
2 posters
Page 1 of 1
ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
புதுடில்லி: ஐம்பதாயிரம் மற்றும் அதற்கு மேலான தொகைக்கு தங்கம் வாங்கினால், இனிமேல், 'பான் நம்பரை' தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தற்போது, 5 லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் அல்லது 2 லட்சம் ரூபாய்க்கு தங்க கட்டிகள் வாங்கினால், அப்போது, வருமான வரி கணக்கு எண்ணை - பான் நம்பரை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என, உள்ளது. இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினாலே, பான் நம்பரை தெரிவிக்க வேண்டும்.தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின், பான் நம்பர் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்களை, வர்த்தகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி, தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை விற்பனை செய்வோர், தங்களின் வாடிக்கையாளர்கள் விபரங்களை அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தங்களிடம் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர், விவரங்களை, வர்த்தகர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் கேட்கும் போது, அவற்றை காண்பிக்க வேண்டும்.மத்திய அரசின் இந்த முடிவால், தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறையும் அல்லது புதுவித மோசடிகள் துவங்கும் என, கூறப்படுகிறது.
தினமலர்
தினமலர்
Re: ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
@. @.அரசின் இந்த முடிவால், தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறையும் அல்லது புதுவித மோசடிகள் துவங்கும் என, கூறப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தங்கம் விலை வீழ்ச்சி: சென்னையில் ரூ.1000 கோடி தங்கம் விற்பனை
» தங்கம் அனைத்தும் தங்கம் படங்கள் இணைப்பு!
» ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
» ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோன அரியவகை மீன்; புதுவை மீனவர் மகிழ்ச்சி
» விண்டோஸ் சிடியின் சீரியல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு எளியமுறை
» தங்கம் அனைத்தும் தங்கம் படங்கள் இணைப்பு!
» ATM பின் நம்பரை உடனே மாற்றுங்கள்.
» ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோன அரியவகை மீன்; புதுவை மீனவர் மகிழ்ச்சி
» விண்டோஸ் சிடியின் சீரியல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு எளியமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|